By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தின விழா
தேனிமாவட்டம்

இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தின விழா

Last updated: August 20, 2024 12:25 pm
August 20, 2024
118 Views
Share
SHARE

தேனி ஆகஸ்ட் 19:

 

தேனி விளையாட்டு மைதானத்தில்  இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தின விழாவில் போடிநாயக்கனூர் அருகே உள்ள மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மக்களின் அடிப்படைத் தேவையான சாக்கடை கால்வாய் தினமும் குடிநீர் வினியோகம் குப்பைகள் தேங்காமல் தினந்தோறும் குப்பைகளை அள்ளி கொசு தொந்தரவு இல்லாமல் வாழவும் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி அதை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்தமைக்கும் பொதுமக்கள்  ஆரோக்கியமாக  வாழ்வதை . ஊக்குவிக்கும் விதமாக  டவுன் பஞ்சாயத்து மக்களின் அடிப்படைத் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ததை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அதன் தலைவர் கா. கண்ணன் காளி ராமசாமி அவர்களுக்கு  சிறந்த நிர்வாகத்திற்கும் சிறந்த பேரூராட்சி க்கான விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷ ஜீவனா வழங்கி தங்களின் பொது மக்களின் தன்னலமற்ற சேவை மென்மேலும் தொடர வேண்டுமென மனதார வாழ்த்தினார். உடன் பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் இளநிலை உதவியாளர் வாசிமலை மற்றும் மாவட்ட எஸ்பி ஆர்.சிவப்பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர். இதுகுறித்து விருது பெற்ற மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் கா. கண்ணன் காளி ராமசாமி கூறும்போது எங்கள் பேரூராட்சி பொது மக்களுக்கு நாங்கள் ஆற்றிய தன்னலமற்ற சேவையை பாராட்டி விருது வழங்கி ஊக்குவித்த தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் தமிழகத்தின் தலைசிறந்த முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா  அவர்களுக்கும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர் .சிவப்பிரசாத் அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தேனி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர்  சா. கிறிஸ் டோபர் தாஸ் அவர்களுக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் க சிவக்குமார் அவர்களுக்கு ம் இளநிலை உதவியாளர் வாசி மலை அவர்களுக்கும் மற்றும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி அலுவலர்கள் பணியாளர்கள்  டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்

விளம்பரம்

You Might Also Like

திமுக கொடி கம்பத்தை நீதிமன்றம் உத்தரவு படி அகற்ற பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோரிக்கை மனு
உணவகங்களில் கெட்டுப் போன 18 கிலோ இறைச்சி
களியக்காவிளை பிபிஎம் சந்திப்பில் சாலை பணி; போக்குவரத்து மாற்றம்
கார்த்திக் பிறந்த நாள் விழா
செம்மொழி நாள் விழா . சான்றுகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் அருகே மூளை சாவடைந்த கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம்

March 2, 2026
33 Views
குமரியில் நவம்பர் 28ல் மீனவர் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தத்தையொட்டி 8 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்
பொதுமக்களிடம் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மனு
பள்ளிவாசல்களில் பணிபுரியும் ஆலிம்களுக்கு பரிசு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account