தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஓம் நமச்சிவாயா டிரைவிங் ஸ்கூல் வளாகத்தில் வைத்து 78வது சுதந்திர தின விழா நடைபெற்றதுவிழாவில் உயர்திரு ஐயா கே. லட்சுமிகாந்தன் பாரதி ஐஏஎஸ் ஐயா அவர்களது தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உயர்திரு எஸ் கண்ணன் அவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் பயிற்சியாளர் கூட்டமைப்பு அலுவலகத்தை திறந்து வைத்து விளக்கு ஏற்றி வைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராஜசேகரன் ஓய்வு மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் மேலாளர் தியாகராஜன் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை அலுவலர் பா ஜெயராஜ் சிறப்பு விருந்தினர் டாக்டர் ரவி அல்லை இசக்கிலால் சிங் தேவராஜ் பயிற்சி பள்ளி உரிமையாளர் ஜாகிர் உசேன் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்து ரவி அவர்கள் பதிவு செய்து உள்ளார்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கியும் மரக்கன்றுகள் வழங்கியும் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகம் நோட்டு புத்தகம் வழங்கியும் பஞ்ச புராணம் பாராயணம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியும் விபத்தில்லா ஓட்டுநர்களை கண்டறிந்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியும் ஓம் நமச்சிவாயா ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் எஸ் நாராயணன் அவர்கள் வருங்காலத்தில் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் ஓட்டுநர்கள் சிறப்பாக ஓட்டுவதற்கு அறிவுறுத்தல் வழங்கியும் சிக்னல் புத்தக கையேடு வழங்கியும் சிறப்புரை வழங்கப்பட்டது நன்றியுரை கற்பகம் வழங்கினார்கள் மற்றும் நிகழ்ச்சியில் ஆதிலா டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் ஜாகிர் உசேன் முத்து டிரைவிங் ஸ்கூல் மாரிமுத்து பரணி டிரைவிங் ஸ்கூல் வில்சன் சாரல் டிரைவிங் ஸ்கூல் சாகுல் ஹமீது மற்றும் கண்ணன் மைதீன் டிரைவிங் ஸ்கூல் மைதீன் சிவசக்தி டிரைவிங் ஸ்கூல் அய்யனார் ஜெய் கிருஷ்ணா டிரைவிங் ஸ்கூல் ஜெய் கிருஷ்ணன் கருணை டிரைவிங் ஸ்கூல் ஷேக் மைதீன் சங்கீதம் டிரைவிங் ஸ்கூல் கமால் ஜெயக்குமாரன் டிரைவிங் ஸ்கூல் ஏ எஸ் குமார் ஸ்ரீதேவி டிரைவிங் ஸ்கூல் பிரபாகர் கணபதி டிரைவிங் ஸ்கூல் குமார் அர்ஜுன் டிரைவிங் ஸ்கூல் அர்ஜுனன் ஜெபா டிரைவிங் ஸ்கூல் பிரேம் பொதிகை டிரைவிங் ஸ்கூல் பீர் மைதீன் அனைவரும் கலந்து கொண்டு சாலை விதிகளை பற்றி எடுத்துரைத்தார்கள்
ஓம் நமச்சிவாயா டிரைவிங் ஸ்கூல் வைத்து 78வது சுதந்திர தின விழா

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics