ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் 76வது குடியரசு தின விழாவில் தேசியக்கொடியை வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ( ஊராட்சிகள்) முத்துராமலிங்கம், மேலாளர்கள் முனீஸ் பிரபு, ராஜு மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.



