தென்காசி மாவட்டம்
தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 67 வது குருபூஜையை முன்னிட்டு தென்காசி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் இம்மானுவேல் சேகரனாரின்
திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பின்பு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்ச்சியில் தென்காசி திமுக தெற்கு மாவட்டத்தை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்