வேலூர்=18
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த சாய்நாதபுரம் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில் 53-வது விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். பானுமதி வரவேற்புரையாற்றினார் . கல்லூரியின் விளையாட்டு ஆண்டு அறிக்கையை உடற்கல்வி இயக்குனர் முனைவர் எம்.. லோகேஸ்வரி அவர்கள் வாசித்தார்.விழாவிற்குசிறப்பு விருந்தினராக விளையாட்டு அதிகாரி மற்றும் சிறப்பான மையம் சத்துவாச்சாரி
முனைவர் A.பாலமுருகன்,
விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரியின் பல விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றி பெற்ற விளையாட்டு வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.