அக். 18
கழகப் பொதுச் செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி யார் அவர்களின் தலைமையிலான கழக ஆட்சி 2026 இல் அமைக்க அயராது . உழைப்போம் திருப்பூர் மாநகரம் 35 வது வார்டு வாலிபாளையம் பகுதியில் சு. குணசேகரன் .EX.MLA.. கழகப் அம்மா பேரவை இணைச் செயலாளர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பகுதி கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.