By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நாகர்கோவில் மாநகர் பகுதியில் 5 நாள் போக்குவரத்து மாற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகர் பகுதியில் 5 நாள் போக்குவரத்து மாற்றம்
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவில் மாநகர் பகுதியில் 5 நாள் போக்குவரத்து மாற்றம்

Last updated: August 14, 2024 11:14 am
August 14, 2024
74 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 11 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் இருந்து அரசு விருந்தினர் மாளிகை வரை பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் செட்டி குளம் சந்திப்பு வரை வேலை நடைபெற்று வருவதால் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

ஆசாரிபள்ளம், டெரிக் சந்திப்பு, ஆட்சியர் அலுவலகம், செட்டி குளம் வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்லும்  பேருந்துகளின்  வழித்தடம் மாற்றப்பட்டு ஆசாரிபள்ளம், பால்பண்ணை சந்திப்பு, வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய சந்திப்பு, WCC , மணிமேடை, வேப்பமூடு சந்திப்பு வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்ல மாற்றப்பட்டுள்ளது.

 

தோட்டியோடு ,சுங்கான்கடை, பார்வதி புரம், பால்பண்ணை,டெரிக்சந்திப்பு, ஆட்சியர் அலுவலகம் வழியாக அண்ணா பேருந்து நிலையம், வடசேரி பேருந்து நிலையம் சென்று வந்த பேருந்துகள் வழித்தடம் மாற்றப்பட்டு சுங்கான்கடை, பார்வதி புரம், வெட்டூர்ணிமடம், WCC வழியாக அண்ணா பேருந்து நிலையம் அல்லது வடசேரி பேருந்து நிலையம் செல்லுமாறு மாற்றம் செய்யப்படுகிறது.

 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து டதி பள்ளி வழியாக செல்லும் வாகனங்கள் பால்பண்ணை, ஹோலி கிராஸ் மருத்துவமனை, வாட்டர் டேங்க் வழியாக செல்லலாம் அல்லது ஆட்சியர் அலுவலகம், செட்டிகுளம் சந்திப்பு, கோர்ட் ரோடு வழியாக செல்லுமாறு மாற்றம் செய்யப்படுகிறது.

 

வடசேரி மற்றும் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், டெரிக் சந்திப்பு வழியாக ஆசாரிபள்ளம் அல்லது பார்வதிபுரம் செல்லும் வழித்தடத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

 

மேற்கண்ட வழித்தட மாற்றம் போத்தீஸ் ரவுண்டானா பகுதி வேலை முடியும் வரை உத்தேசமாக 10.08.2024 முதல் 14.08.2024 ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட உள்ளது.

 

மேற்கண்ட போக்குவரத்து  பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு, மாற்றத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

பைபாஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்
தருமபுரி தொப்பூரில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்பு
களியக்காவிளை அருகே கொத்தனாரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
சூரியன் மறைவு சந்திரன் உதயம் : மே 12 ல் கன்னியாகுமரியில் நிகழும் அபூர்வ காட்சி
தஞ்சாவூர் மாவட்டத்தில் நீட் தேர்வினை 4304 மாணவ மாணவி கள் எழுதினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ராமன்புதூரில் தனியாக தவித்த முதியவரை மீட்ட மாவட்ட எஸ்பியின் நிமிர் குழுவினர்

December 12, 2025
27 Views
தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 5 வார்டுகளில் மீட்டர் பொருத்தப்பட்டு தினசரி குடிநீர் வழங்கப்படுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி
சட்டமன்ற பாகமுகவர்கள் ( BLA 2 ) ஆலோசனை கூட்டம்
தவெக அரசியலில் சர்வீஸ் இல்லாத கட்சி; தவெகவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி
புத்தகம் வெளியீட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account