By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓமான் நாட்டு கடலில் சிக்கி தவித்த 4 குமரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஓமான் நாட்டு கடலில் சிக்கி தவித்த 4 குமரி
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓமான் நாட்டு கடலில் சிக்கி தவித்த 4 குமரி

Last updated: September 29, 2024 1:00 pm
September 29, 2024
52 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப் 29

 

ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது படகு பழுதடைந்து, வழி தவறி ஓமான் நாட்டு எல்லைக்குள் புகுந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் உட்பட 12 இந்திய மீனவர்கள் பத்திரமாக மீட்கபட்டு இந்தியாவிற்கு வருகின்றனர் என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்  தெரிவித்துள்ளார். 

 

குமரி மாவட்டத்தின் 4 மீனவர்கள் உட்பட இந்திய மீனவர்கள் 12 பேர் ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்காக அலங்கார மாதா என்ற விசை படகில் சென்றனர். ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள் விசை படகு பழுதடைந்து, மோசமான காலநிலை காரணம் கட்டுபாட்டை இழந்த படகு ஓமன் நாட்டு கடல் எல்லைக்குள் அடித்து  செல்லப்பட்டது. 

இதற்கு முன் வழி தவறி அந்நிய நாட்டு கடல் எல்லைக்குள் தவறுதலாக செல்லும் நமது மீனவர்கள் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது வழக்கம். அத்தகைய சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க இம்முறை மீனவர்கள்  கடலில் தத்தளிப்பதை அறிந்த உடனே, வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் ஓமான் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் நிலைமையை எடுத்து கூறி அவர்களை பத்திரமாக மீட்க கோரிக்கை வைத்தேன். ஓமான் அரசின் ஒத்துழைப்புடன் நமது மீனவர்கள் மீட்கபட்டு பத்திரமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

 

இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை உதவியுடன்  அக்டோபர் முதல் நாள் இந்த 12 மீனவர்களும் அவர்கள் விசை படகும் கேரளா மாநிலம் கொச்சி துறைமுகம் வந்தடையும் வந்தடையும் என்ற மகிழ்ச்சியான தகவலை தெரிவித்து கொள்கிறேன்.

 

வெளியுறவுத்துறை அமைச்சகம், ஓமன் அரசு, தூதரக அதிகாரிகள், இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்

விளம்பரம்

You Might Also Like

பொது ஏலம் மூலம் விற்பனை
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியொட்டி விழா மேடை அமைக்கும் பணி
24 வயதான கர்ப்பிணியிடமிருந்து நீர்க்கட்டி
தஞ்சாவூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி; இந்திய துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் யாத்ரு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

வி. சி. கண்ணப்பன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்

February 1, 2025
39 Views
சுவாமி கோவிலில் மார்கழித் திருவிழா தேரோட்டம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்
சைபர் குற்ற வழக்கில் ஐந்து பேர் கைது
புதுக்கடை அருகே தீ விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் உடல் கருகி பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account