By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 30 ஆண்டுகளை நிரந்தர பணியினை வழங்காமல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > 30 ஆண்டுகளை நிரந்தர பணியினை வழங்காமல்
சென்னைமாவட்டம்

30 ஆண்டுகளை நிரந்தர பணியினை வழங்காமல்

Last updated: September 6, 2024 4:28 pm
September 6, 2024
53 Views
Share
SHARE

சென்னை, செப்டம்பர் – 06,

சென்னை துறைமுகம் பொறுப்பு கழகத்தில் 

அப்ரண்டீஸ்   பயிற்சி பணியாளர்களை கடந்த 30 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யமால் இருப்பதை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

எஃப்.டி.ஏ 1991 – 94 பேட்ஜ் சங்க இணை செயலர் லூகாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

 

சென்னைத் துறைமுகத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி பணிகாக 1989 ஆம் ஆண்டு  ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு,1991 – 94 – ல் 2வது பேட்ச் பயிற்சி பணியாளர்களாக 150பேரை தேர்வு செய்து, மூன்றாண்டுப் பயிற்சியின் இறுதியில் தேசிய அளவில் தேர்வையும் நடத்தி அதில் வெற்றி பெற்ற எங்களுக்கு,

பயிற்சி முடித்து 30 ஆண்டுகள் ஆகியும் நிரந்தர பணி ஆணையினை வழங்காமல் துறைமுக நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. எங்களுக்கு நிரந்தரப் பணி வழங்காத நிலையில் மேலும் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யும் துறைமுகத்தின் செயல் கண்டிக்கத்தக்தாகும். அப்ரண்டீஸ் சட்டபடி 1961 பிரிவு- 8-ன் படி தேவைபடும் பயிற்சி பணியாளர்களை சேர்த்துக் கொண்ட நிர்வாகம் பணி ஆணையை மட்டும் வழங்க மறுத்து தடை ஆணையை பிறப்பித்துள்ளது. இத்தடையை நீக்கி நிரந்தர பணி வழங்க வேண்டும் என்றார்.

 

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் டி .ஆர் .ஆர்.செங்குட்டவன், அமைப்புசாரா கூட்டமைப்பு தலைவர் தோழர் கீதா, ஏ. எஸ் குமார்,ஸ்டீபன் மதன்  எஃப்.டி.ஏ செயற்குழு உறுப்பினர் மரிய சூசை, பி.டி. சண்முகம், முத்தையா குமரன்,கவிஞர் அ.ப.பாலசுப்பிரமணியன், மாரியப்பன், அம்பேத்பாபு வழக்கறிஞர் செங்கோல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் திறந்து
விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற வருவாய்
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம்
முருகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம்
“வெங்காயம்” வழங்கி ரசிகர் மன்றத்தினர் கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

ஐந்து ஆண்டுகளில் 500 டன் பிளாஸ்டிக்கை குறைக்க இலக்குடன் ஹிமாலயா பேபிகேர் பேக்கேஜ் புதுப்பிப்பு

March 2, 2026
3 Views
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது
காஞ்சிபுரம் அதிமுக சார்பில் ரத்த தானம் முகாம்
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசின் நிதியுதவி
ஈரோட்டில் 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account