By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 14வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம்தாய் உள்பட 3 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > 14வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம்தாய் உள்பட 3 பேர் கைது
கிருஷ்ணகிரிமாவட்டம்

14வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம்தாய் உள்பட 3 பேர் கைது

Last updated: March 7, 2025 9:04 am
March 7, 2025
54 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,மார்ச்.7-கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த தொட்ட மஞ்சு அருகே கர கூர் கிராமத்தை ஒட்டிய காளிக் குட்டையை சேர்ந்த வர் மாதேஷ் (29). கூலித் தொழிலாளி. இவருக்கும் அருகில் உள்ள மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த உறவின ரான ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள 14 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய இரு வீட்டார் முடிவு செய்தனர். இதில் சிறுமிக்கு

விருப்பமில்லை.

இதனால் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சிறுமியை பெங்களூருக்கு அழைத்துச் சென்று கடந்த 3-ந் தேதி சிறுமியின் தாய் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்த சிறுமி திருமணம் பிடிக்கவில்லை எனக் கூறி, தன் பாட்டியிடம் கூறி அழுது, கணவர் வீட்டுக்கு செல்ல மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

மாதேஷ் குடும்பத்தினர்

மற்றும் உறவினர்கள் சிறு மியை நேற்று முன் தினம் குண்டு கட்டாக வீட்டிற்கு தூக்கிச் சென்றனர். அழுத படி சிறுமியை அவர்கள் தூக்கி செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து சிறுமியின் பாட்டி தேன்க

னிக்கோட்டை அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதை அடுத்து காளிக்குட்டை கிரா மம் சென்ற போலீசார் சிறு மியை திருமணம் செய்த மாதேஷ், அவரது அண் ணன்மல்லேஷ் (35) மற்றும் சிறுமியின் தாய் நாகம்மா (29) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் சிறு மியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து விசாரித்து வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மோதிர மலை
தருமபுரியில் ஶ்ரீ சக்தி சொர்ண முத்து மாரியம்மன் கோவில் 37ம் ஆண்டு திருவிழாவை ஒட்டி 108 வேல் பூஜை மற்றும் விளக்கு பூஜை பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
117 வது தேவர் ஜெயந்தி, 62 வது குருபூஜை விழா
சூழ்ச்சிகளை வீழ்த்துவதற்கு பெரியார் தேவைப்படுகிறார்: திமுக துணை பொது செயலாளர் ஆ. இராசா
களியக்காவிளை அருகே கிறிஸ்தவ ஆலய விழாவிற்கு முத்தாரம்மன் கோவிலில் இருந்து கொடி ஊர்வலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

சிவகங்கை நகராட்சியில் செயற்கரிய திட்டங்கள் நிறைவேற்றம் சேர்மன் பெருமிதம்.

June 2, 2025
45 Views
உரிமைச் சட்ட வார விழா விழிப்புணர்வு
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
கலெக்டர் விசாரணை நடத்த விசிக கோரிக்கை
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account