By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஸ்ரீ வல்லபை அய்யப்பன் கோவிலில் 2 ம் பிரதிஷ்டை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஸ்ரீ வல்லபை அய்யப்பன் கோவிலில் 2 ம் பிரதிஷ்டை
இராமநாதபுரம்மாவட்டம்

ஸ்ரீ வல்லபை அய்யப்பன் கோவிலில் 2 ம் பிரதிஷ்டை

Last updated: September 17, 2024 10:14 am
September 17, 2024
42 Views
Share
SHARE

ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை அய்யப்பன் கோவிலில் 2 ம் பிரதிஷ்டை விழா

 

சரண கோஷத்துடன் சிறப்பு அபிஷேக ஆராதனை

 

ராமநாதபுரம், செப்.15-

 

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம்

ஶ்ரீ வல்லபை அய்யப்பன் கோயிலில் 2-ஆம் பிரதிஷ்டை விழா சரண கோஷத்துடன் சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் நடைபெற்றது.  

ஸ்ரீ வல்லபை அய்யப்பன் கோயிலில் நடைபெற்ற

பிரதிஷ்டை விழாவில் அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு அய்யப்பனுக்கு

பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், விபூதி, தேன், பால்,  இளநீர், தயிர், சந்தனம், பன்னீர் உள்பட 19 வகை திரவியங்களால் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

 அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு அய்யப்பனுக்கு சிறப்பு  அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. ஓணம் பண்டிகை சிறப்பு பூஜையும் நடைபெற்றது. ராமநாதபுரம், ரெகுநாதபுரம், வாலாந்தரவை, வழுதூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அய்யப்பனை தரிசித்து அருள் பெற்று சென்றனர். விழா ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன் சாமி தலைமையில் ஸ்ரீ வல்லபை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர். 

 விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு 

அன்னதானம் வழங்கப்பட்டது.

ஸ்ரீ வல்லபை அய்யப்பன் கோயில் பக்தர்களின் பக்தி கச்சேரி நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்டத்தில் 66 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
தஞ்சாவூரில் டைட்டல் பூங்கா விரைவில் திறப்பு
நூலக வளாகத்தில் ரூ.22.30 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் பணி
திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் கடலூர்
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் ஏற்பாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பொது வழிகளில் மது அருந்தும் கும்பலுக்கு

December 6, 2024
41 Views
குடிநீர் குழாய் உடைந்து சாலையை மூழ்கடித்த தண்ணீர்
ஏழைகளின் வாழ்வில் ஏற்றம் தரும் பட்ஜெட்
மத்திய காசாவில் குழந்தைகள் பசிக்கிண்ணம், தாகம், பயத்தில் தவிக்கும் நிலை – “சேவ் தி சில்ட்ரன்” இயக்குநர் ரேச்சல் கம்மிங்ஸ் உருக்கமான விளக்கம்.
ஈரோட்டில் கைத்தறி விசைத்தறி நெசவாளர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account