By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2026 ல் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி; ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் பெயர் மாற்றப்படுவதும் உறுதி; முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் சூளுரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > 2026 ல் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி; ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் பெயர் மாற்றப்படுவதும் உறுதி; முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் சூளுரை
இராமநாதபுரம்

2026 ல் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி; ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் பெயர் மாற்றப்படுவதும் உறுதி; முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் சூளுரை

Last updated: October 7, 2025 11:27 am
October 7, 2025
29 Views
Share
SHARE

போகலூர், அக். 7 –

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு வருடந்தோறும் தொடர்ந்து தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில் அதிமுக மருத்துவரணி துணை செயலாளர் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வேஷ்டி, சேலை, சட்டை மற்றும் நிதியுடன் கூடிய பரிசு பொருட்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் நேற்று 2025 ம் ஆண்டுக்கான தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரம் வெங்கடேஸ்வரா திருமண மகாலில் நடந்தது. திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் கருப்பையா வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தீபாவளி பரிசு தொகுப்புகளை வழங்கி பேசும் போது, ” 2026 எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் அப்போது ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் பெயர் மாற்றம் செய்து வரலாற்று சிறப்புமிக்க மன்னர்களின் பெயர் சூட்டப்படும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மண்ணின் மைந்தர்களின் பெயர்தான் பஸ் ஸ்டாண்டுக்கு வைக்க வேண்டும் அதைத் தவிர்த்து வேறு பெயர் வைப்பதை ஏற்க முடியாது கண்டிப்பாக பஸ் ஸ்டாண்ட் பெயர் மாற்றப்படும்” என்றார்.

முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கே.சி. ஆணிமுத்து முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ராமசேது, ராமநாதபுரம் நகர் அவைத்தலைவர் ராமமூர்த்தி, அதிமுக வழக்கறிஞர் சங்கரபாண்டியன், கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன், ராம்கோ முன்னாள் தலைவர் சுரேஷ், திருப்புல்லாணி முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமதாஸ், புதுமடம் முஜிபுர் ரகுமான், நயினார் கோயில் சிவகுமார், வாலாந்தரவை குமார், நகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆதில் அமீன், நகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சாய்சரவணன், ஆர்.எஸ்.மடை கிளை செயலாளர் சுரேஷ், கீழக்கரை செல்வகணேசபிரபு, திருப்புல்லாணி மத்திய ஒன்றிய பொருளாளர் செல்வகுமார், திருப்புல்லாணி ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தினகரன், பாக்கியநாதன், வீரபாண்டி, காஞ்சிரங்குடி பாலு, தினைக்குளம் நாகசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் நாகநாதன், பிரேமா சரவணன், முனியாயி செவத்தான், கே.கே. வலசை பழனிக்குமார், சீனியப்பா தர்ஹா பச்சைமால், மண்டபம் கஜேந்திரன், பூசேரி அருண்குமார், ராமநாதபுரம் நகர் நிர்வாகி விவேக், வார்டு செயலாளர்கள் ரமேஷ், கோகுலகிருஷ்ணன், நகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் சபீக்ரகுமான், சந்தோஷ்குமார் உள்பட திருப்புல்லாணி கிழக்கு, மத்திய, மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிளை கழக செயலாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காங் கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் கோரிக்கை மனு
அதிமுகவில் ஒருவரை தூக்கினால் திமுகவில் 10 பேரை தூக்குவேன்; பரமக்குடி அதிமுக நகர் செயலாளர் சவால்
முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
71வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குழித்துறை அருகே இளைஞரை தாக்கி தங்க நகை, செல்போன் பறிப்பு – 6 பேர் மீது வழக்கு

July 2, 2025
66 Views
மார்த்தாண்டம் : பனை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலி
அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகில் ஒருவருக்கு கத்தி குத்து: 2 பேர் காயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account