By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2026 நிதியாண்டில் ₹1,506 கோடி லாபமீட்டிய பிராமல் ஃபைனான்ஸ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > 2026 நிதியாண்டில் ₹1,506 கோடி லாபமீட்டிய பிராமல் ஃபைனான்ஸ்
சென்னைதமிழ்நாடு

2026 நிதியாண்டில் ₹1,506 கோடி லாபமீட்டிய பிராமல் ஃபைனான்ஸ்

Last updated: May 5, 2026 5:52 pm
May 5, 2026
26 Views
Share
SHARE

சென்னை, மே 5 –

பிராமல் ஃபைனான்ஸ், 2026 நிதியாண்டில் வரிக்குப் பிந்தைய லாபம், கடந்த ஆண்டை விட 210% அதிகரித்து ₹1,506 கோடியாக உயர்ந்திருக்கிறது. மார்ச் மாதத்தில் முடிவடைந்த காலாண்டில் லாபம் ரூ.502 கோடியாக மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 390 சதவீதம் அதிகமாகும்.

இந்த ஆண்டில் இந்நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் மதிப்பு 25% உயர்ந்து ரூ.1,01,230 கோடியை எட்டியிருப்பது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்த வளர்ச்சிக்கு மொத்த 85 சதவீத பங்களிப்பை வழங்கிய சில்லறை வர்த்தகமே முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், பெரும்பாலும் கிராமப்புறங்களை மையமாகக் கொண்டு 170 புதிய கிளைகள் திறக்க திட்டமிட்டுள்ளது.

சிறப்பான செயல்பாடு குறித்து நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜெயராம் ஸ்ரீதரன் கூறுகையில், 2026 நிதியாண்டு பிராமல் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு ஒரு திருப்புமுனையாக இருந்திருக்கிறது. வலுவான வளர்ச்சி, சில்லறை (ரீடெய்ல்) வர்த்தகப் பிரிவில் அதிக கவனம் மற்றும் ஆழமான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆகியவை இதில் அடங்கும்.

நாடு முழுவதும் எமது சேவைகள் விரிவடையும் போது, வாடிக்கையாளர் அனுபவம், கடன் மதிப்பீடு, வசூல் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

ஒரு உருமாற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை தீர்வு
கர்ப்பிணிக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காத பெண் டாக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்; நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
நாகர்கோவிலில் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக தொழிற்பேட்டைகள்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
திருச்சியில் போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
தருமபுரி அதிமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து கே.பி.அன்பழகன் நீக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு நிதி உதவி

December 5, 2024
64 Views
தென்தாமரைகுளம் அருகே கோவில் பின்புறம் கிடந்த பிறந்து சில மணி நேரமான பெண்குழந்தை: நர்சிங் மாணவி, காதலனுடன் கைது
திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை
குமரி மாவட்டத்தில் 3 பேர் மரணம்வெயில் தாக்கம் அல்ல-சுகாதாரத்துறை விளக்கம்
நேரில் சென்று அனைத்து நிர்வாகிகளுடன் வாழ்த்து பெற்றார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account