வேலூர்_20
வேலூர் மாவட்டம், 1433 ஆம் பசிலி ஆண்டிற்கு வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்ச்சியில் வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமிகு மாலதி அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற போது எடுத்த படம் உடன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், வட்டாட்சியர் கோபி ,மற்றும் வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



