தேனி மாவட்டம், மே- 9
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து பன்னிரென்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி யுவஸ்ரீக்கு ஆண்டிபட்டி பேரூராட்சி சேர்மன் பொன் சந்திரகலா பாராட்டி பரிசு வழங்கினார் கவுன்சிலர் ஆராமசாமி சுரேஷ்பாண்டி பாலசுப்பிரமணி பொன்னுத்துரை மற்றும் இருபால் ஆசிரியர்கள் பெற்றோர்கள் சக மாணவிகள் உடன் இருந்தனர்