வேலூர் 28
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி, கம்மாரபாளையம் கிராமத்தில் பழைமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரன் காட்டேரி குலதெய்வம் திருக்கோயிலில் 12ஆம் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அணைக்கட்டு ஒன்றியம் சி பாஸ்கரன் மற்றும் கிராம மேட்டுக்குடி வெங்கடேசன் கிராம நாட்டாண்மை மார்க்கபந்து ஆலய தர்மகர்த்தா, கிருஷ்ணமூர்த்தி, ஸ்டாலின் 9வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் கணக்காளர் வெங்கடேசன் மற்றும் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.