By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 12.67 லட்சம் மதிப்பில் கட்டிய புதிய நியாய விலைக் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கிருஷ்ணகிரி எம்எல்ஏ திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > 12.67 லட்சம் மதிப்பில் கட்டிய புதிய நியாய விலைக் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கிருஷ்ணகிரி எம்எல்ஏ திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

12.67 லட்சம் மதிப்பில் கட்டிய புதிய நியாய விலைக் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கிருஷ்ணகிரி எம்எல்ஏ திறந்து வைத்தார்

Last updated: July 8, 2026 7:47 pm
July 8, 2026
24 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 8 –

கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் மேல் புதூர் கூட்டுறவு நியாய விலை கடைக்கான புதிய நிரந்தர கட்டிடத்தை இன்று கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன் பாண்டியன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். புதிய நியாய விலை கடை திறந்து வைத்த பின் குத்துவிளக்கேற்றி விற்பனையை கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.

ரூபாய் 12.67 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இந்த நியாய விலை கடையில் சுமார் 656 குடும்ப அட்டைதாரர்கள் பயனடையவார்கள் என கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன் பாண்டியன் கூறினார். பின்னர் பொதுமக்களிடம் பேசும் பொழுது: இந்த புதிய நியாய விலை கடையில் பொதுமக்கள் அரிசி பருப்பு சர்க்கரை எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தரமாகவும், எடை அளவு சரியாகவும், பொறுப்புணர்வுடன் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இதில் ஏதாவது குறை இருப்பின் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் பேசினார்.

கிருஷ்ணகிரி மேல் புதூரில் நடைபெற்ற புதிய நியாய விலை கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட பொதுவிநியோகத் திட்ட துணைப்பதிவாளர் சிவகுருநாதன், கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சரவணன், கூட்டுறவு சார்பதிவாளர் சாந்தா, விற்பனையாளர்கள் சசிகுமார், மதுனிகா உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். இறுதியாக பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ஈரோடு டெக்ஸ் வேலியில் ரூ.50 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் அடிக்கல் நாட்டு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்
நாகர்கோவிலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சர்கள் பங்கேற்பு
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கைது!!
ஆதவ் அர்ஜுனா அறியாமையில் பேசுகிறார்: திருப்பூரில் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் சிவசாமி பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே பைக் மோதியதில் மூதாட்டி பலி; வாலிபர் படுகாயம்

September 5, 2025
85 Views
தனிநபர் சாலை அமைக்க முயற்சி
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8-ஆண்டு நினைவு தினம்
திருவட்டாறில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ ராஜகுமார் தொடங்கி வைத்தார்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account