By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீணடிக்கப்பட்ட ரூ 10 லட்சம் அரசு நிதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > வீணடிக்கப்பட்ட ரூ 10 லட்சம் அரசு நிதி
திண்டுக்கல்மாவட்டம்

வீணடிக்கப்பட்ட ரூ 10 லட்சம் அரசு நிதி

Last updated: January 26, 2025 8:20 pm
January 26, 2025
91 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை . ஐன.24

 

 

வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டி பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாயில் சாக்கடை கழிவுகள் தேங்கி நிற்பதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் .. வீணடிக்கப்பட்ட ரூ 10 லட்சம் அரசு நிதி … .

 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 15 வது வார்டில் உள்ள சுப்பிரமணியபுரம், கொன்னம்பட்டி கிராமங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

 

இந்த கிராமங்களில் கடந்த வருடம் சேவுகம்பட்டி பேரூராட்சி நிதியிலிருந்து ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டது. இந்த கழிவு நீர் கால்வாயில் சாக்கடை நீர் வெளியே செல்வதற்கு வழியின்றி கால்வாய் கட்டப்பட்டுள்ளதால் கடந்த 6 மாதமாக தேங்கி உள்ளது.   வீடுகள் முன்பு கழிவு நீர் தேங்கி உள்ளதால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தெருவில் வசிக்கும் குழந்தைகளும், பெரியோர்களும் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

 

மேலும் மூன்று மின்கம்பங்களை அகற்றாமல்  கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளதால் அடிக்கடி மின் தடையும் ஏற்படுகிறது.

 

மின் கம்பங்கள் கழிவு நீர் கால்வாய்க்குள் இருப்பதால் பொதுமக்களை மின்சாரம் தாக்கும் அபாயமும் உள்ளதால் இந்த பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

 

 இது குறித்து சேவுகம்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் கூறினர். 

 

 மேலும் ரூ 10 லட்சம் நிதியில் அரைகுறையாக கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாயில் சாக்கடை நீர் கடந்த 6 மாதங்களாக தேங்கி நிற்பதால் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு
100 பேருக்கு பொங்கல் பொருட்கள்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவ விழா
பொறுப்பாளர் நியமனம் மனு பெறுவதற்கான கூட்டம்
தொண்டி பேரூராட்சியில் ரூ 20ஆயிரம் லஞ்சம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ஆர் எஸ் மங்கலம் பேரூர் மனித நேய மக்கள் கட்சி 17 ம் ஆண்டு துவக்க விழா

February 11, 2025
45 Views
காமராஜரின் திருவுருவச்சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
சங்கரன் கோவில் நெகிழி பயன்பாடு தவிர்ப்பு விழிப்புணர்வு
தமிழ்ப்புதல்வன் திட்டம் 9,057 மாணவர்கள் ரூபாய் 1000
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account