By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடும்பங்களுக்கு ரூ.1.20 கோடி நிதி உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > குடும்பங்களுக்கு ரூ.1.20 கோடி நிதி உதவி
ஈரோடுமாவட்டம்

குடும்பங்களுக்கு ரூ.1.20 கோடி நிதி உதவி

Last updated: November 13, 2024 8:58 am
November 13, 2024
31 Views
Share
SHARE

ஈரோடு நவ 13

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம்  மூலம் கட்டுமான பணியிடத்து விபத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட கட்டுமானப் பணியில் ஈடுபட்டு பணியிடத்தில் விபத்து மரணமடைந்த தொழிலாளர்களின் நியமனதாரர்கள் வாரிசுதாரர்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

மரணமடைந்த தொழிலாளி மேசன், எலக்ட்ரிஷியன், கட்டுமான சித்தாள் போன்ற ஏதேனும் ஒரு அமைப்புசாரா கட்டுமானம் சார்ந்த வேலை செய்பவராக இருத்தல் வேண்டும். மரணமடைந்த தொழிலாளியின் இணையவழி விண்ணப்பங்களின் அடிப்படையில் உரிய ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தொழிலாளர் ஆணையரால் ஒப்புதல் பெறப்பட்டு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்திலிருந்து ரூ.5 இலட்சம் நிதியுதவி நியமனதாரர் வாரிசுதாரர்களின் வங்கியில் நேரடியாக வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கட்டுமானப் பணியிடத்து விபத்து மரணத்தினால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு ரூ.1.20 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயனடைந்த ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்குட்பட்ட புதுவள்ளியாம்பாளையம் பகுதியில் வசிக்கும் நிவாரண உதவி பெற்ற கோகிலா  கூறும் போது

எனது கணவர் கட்டிட கொத்தனார்  பணியில் ஈடுபட்டு வந்தார். எங்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், எனது

கணவர் திருப்பூர் மாவட்டத்தில் கட்டுமானப் பணியில் சுவர் இடிக்கும்

வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து

இறந்துவிட்டார். இது குறித்து, தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை அதிகாரிகள் உடனடியாக அணுகி, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள்

நலவாரியம் மூலம் பணியிடத்து விபத்து மரணத்திற்கான நிதியுதவி பெற

விண்ணப்பிக்க ஏற்பாடு செய்தனர்.

அதன்படி, எனக்கு ரூ.5 இலட்சத்திற்கான நிதியுதவி ஒதுக்கீடு

செய்யப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசால்

வழங்கப்பட்டது. இந்த தொகை, எனது மூத்த மகளின் வாழ்வாதாரத்திற்கும்,

இளைய மகளின் கல்வி செலவிற்கும் எங்களது குடும்பத்தின் அன்றாட

தேவைகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருந்து வருகிறது. மேலும், எனது

இளைய மகளின் எதிர்காலத் தேவைகள் மற்றும் அவரின் உயர்கல்வி படிப்பிற்கும் இந்த தொகை பெரும் உதவியாக இருக்கின்றது. இந்த நலத்திட்ட உதவியினை வழங்கி என்னை போன்ற ஏழ்மை நிலையில் உள்ளோரின் வாழ்வை மேம்படுத்தி வரும்  தமிழ்நாடு முதலமைச்சருக்கு  எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் .

விளம்பரம்

You Might Also Like

பெரியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா
அரசு பஸ்கள் சிறை பிடிப்பு போக்குவரத்து பாதிப்பு
ஜனநாயக உரிமை மீட்பு தென்மண்டல மாநாடு
சிவகங்கை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற சிறாவயல் மஞ்சுவிரட்டு: கொடியசைத்து துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
தருமபுரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு பழைய ஓய்வூதிய

January 6, 2025
52 Views
மதுரையில் ரயில் பயணிகள் ஆலோசனை கூட்டம்
உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் அஞ்சலி
நன்னிலம் கந்தன்குடி தைப்பூச திருவிழா பக்தர்கள் சாமி தரிசனம்
குலசேகரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்; மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account