By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விழுப்புரத்தில் தாயுமானவர் திட்டம் துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > விழுப்புரத்தில் தாயுமானவர் திட்டம் துவக்க விழா
விழுப்புரம்

விழுப்புரத்தில் தாயுமானவர் திட்டம் துவக்க விழா

Last updated: August 12, 2025 5:15 pm
August 12, 2025
19 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், ஆக. 12 –

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள கோபால் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையொட்டி விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சித்தலிங்கமடம் கிராமத்தில் தாயுமானவர் திட்டம் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கௌதம சிகாமணி, ஆர்.டி.ஓ. அரிதாஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விஜயசக்தி மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர். விசுவநாதன் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் மூலம் வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அந்த கிராமத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை வழங்கினார். இதில் தயா. இளந்திரையன், மோகன், சடகோபன், சுதா சீனுவாசன், ஏழுமலை, காசி விஸ்வநாதன், துரை சதீஷ்குமார், கெங்கையம்மாள், கிருஷ்ணராஜ், நிர்மல்ராஜ், வெங்கடேசன், குமரவேல், குரு ஜெயபிரகாஷ், ராதா, ரவி, அஸ்வத்தாமன், ரவி, முருகேசன், ஏழுமலை பிரபாகரன், நவீன்குமார், தல. சித்தார்த், பாலாஜி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய் நல்லூர் நூலக கட்டிடம் ஒப்படைப்பு ஆணையை அஞ்சுகம் கணேசன் வழங்கினார்
கெடாரில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாணவ, மாணவியர் விடுதி கட்டிடத்தினை விழுப்புரம் ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்
திருவெண்ணெய்நல்லூர் அருகே பல்லரிபாளையம் கிராமத்தில் ஸ்ரீபாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாமில் மருத்துவ சேவைகளை பெற விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழா

September 16, 2024
42 Views
மாவட்ட திமுக துணைச்செயலாளருமான த. சேங்கை மாறன் திறந்து வைத்தார்
பஸ்ஸில் பர்ஸ் திருட்டு; கர்ப்பிணி உட்பட 3 பெண்களிடம் போலீஸ் விசாரணை
ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு
பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account