By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மனம் திறந்து நிகழ்ச்சியின் இறுதி நாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மனம் திறந்து நிகழ்ச்சியின் இறுதி நாள் விழா
கனஂனியாகுமரி

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மனம் திறந்து நிகழ்ச்சியின் இறுதி நாள் விழா

Last updated: October 11, 2025 8:04 pm
October 11, 2025
82 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 11 –

குமரி மாவட்டத்தில் கடைநிலை காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை தினமும் 18 பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் கலந்துரையாடும் ‘மனம் திறந்து’ என்ற நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் காவலர்கள் சுமார் 2 ஆயிரம் பேருடன் நேரடியாக அமர்ந்து கலந்துரையாடிய நிகழ்ச்சியின் இறுதி நாள் நிகழ்ச்சியான இன்று 11ம் தேதி ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கலந்துரையாடலின் போது காவலர்கள் தாங்கள் பணியில் எதிர்கொள்ளும் சவால்கள், சாதனைகள், தனிப்பட்ட பிரச்சனைகள், காவல்துறையை மேம்படுத்த ஆலோசனைகள் போன்றவைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்த மனம் திறந்து நிகழ்ச்சியில் மூலம் வார விடுமுறையை உறுதிப்படுத்தல், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் தங்களின் கீழ் பணியாற்றுபவர்களை மரியாதையாக நடத்துதல், சுழற்சி முறையில் பணி அமர்த்துதல், கவுன்சிலிங் அடிப்படையில் பணி மாறுதல் வழங்குதல், சட்டம், சைபர் கிரைம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள்,
தம்பதியினருக்கு ஒரே நாளில் வார விடுப்பு, காவல் ஆளினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து பண படிகளும் உரிய நேரத்தில் கிடைப்பதற்கு ஆவண செய்தல், குழந்தை பேறுக்காக சிகிச்சை பெற்று வரும் காவல் ஆளினர்களுக்கு இலகுவான பணி நியமித்தல், சோதனைச் சாவடி பணிக்கு வீட்டில் இருந்து 20 கிலோமீட்டர் குறைவான தூரம்,
தம்பதியினர் இருவரும் காவல் ஆளினர்களாக இருக்கும் பட்சத்தில் ஒருவரை மட்டும் வெளி மாவட்ட பாதுகாப்பு அலுவலுக்கு அனுப்புதல், பிறமாவட்ட பாதுகாப்பு அலுவல்களுக்கு செல்லும் போது அந்தந்த உட்கோட்டத்திலிருந்தே தனி வாகனம்
உடல் உள்ளுறுப்புகளை (viscera) ஆய்வக சோதனைக்கு உட்படுத்த உட்கோட்டத்தின் வாயிலாக தனி காவல் வாகனம் மூலம் எடுத்துச் செல்லுதல், மலைப்பாங்கான பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் அங்கு பணிபுரியம் காவல் ஆளினர்கள் பணி நிமித்தமாக செல்லும் போது வன விலங்குகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் பொருட்டு நான்கு சக்கர வாகனங்கள் வழங்குதல், சோதனைச் சாவடிகளில் காவல் ஆளினர்களுக்கு கழிப்பிடம், மின்விசிறி, இருக்கைகள் அமைத்து கொடுத்தல், அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களுக்கான கழிப்பிட வசதி, காத்திருப்பு அறை மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த மனம் திறந்து நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு காவலர் நல நடவடிக்கைகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுத்துள்ளார். இறுதி நாள் நிகழ்ச்சியில் காவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

18 தீர்மானம் நிறைவேற்றம்
வருகின்ற தேர்தலில் 200 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் – செல்வ பெருந்தகை
கல்விக்கண் திறந்த கர்மவீரர், ஏழை எளிய மாணவர்களுக்கு
அடிப்படை வசதிகள் குறித்து குமரி சிறையில் நீதிபதி, கலெக்டர், எஸ்.பி., ஆய்வு
பளுகல் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து பிளம்பர் சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

திமுக சார்பாக இலவச பொது மருத்துவ முகாம்!!

March 11, 2025
66 Views
சுவர் மீது இருசக்கர வாகன மோதி வாலிபர் சாவு
அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா
‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account