By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொடியேற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > கொடியேற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா
மாவட்டம்வேலூர்

கொடியேற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா

Last updated: October 15, 2024 10:44 am
October 15, 2024
75 Views
Share
SHARE

வேலூர்=15

 

 

வேலூர் அக் 15 தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றிய பகுதிகளான அழிஞ்சிகுப்பம், ராஜாக்கல் ஊராட்சிகளில் கிளை கழகங்கள் அமைக்கப்பட்டு ,கட்சி கொடி ஏற்றி பெயர் பலகை திறப்பு விழா மற்றும் அன்னதானம் வழங்கும் விழா ஆகியவை தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனர் தளபதி விஜய் அவர்களின் ஆலோசனைக்கிணங்க மாநிலத் தலைவர் பூஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதல்படி மாவட்டத் தலைவர் வேல்முருகன் மற்றும் குடியாத்தம் ஒன்றிய தலைவர் கலைச்செல்வம், துணை செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய நிர்வாகிகள் கஜேந்திரன், அண்ணாமலை, ராஜேஷ் ,ராம்ராஜ், வீரமணி, குமரேசன், அஸ்கர், சந்திரகாந்த், நாகலிங்கம், தாமோதரன், சஞ்சய் ,அருண்குமார் ஆகியோர் முன்னிலையில் தமிழக வெற்றி கழக கட்சியின் மேற்கண்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இதில் மேல் கொத்தகுப்பம் ஊராட்சி கிளை பொறுப்பாளர்கள் கஜேந்திரன், செல்வராஜ் ,நாகராஜ், மேல் கொத்தகுப்பம் புதுமனை கிளை பொறுப்பாளர்கள் விஜயகாந்த் ,பாண்டியன், வீரமணி, ராஜாக்கல்  திருவள்ளுவர் நகர் கிளை பொறுப்பாளர்கள் ராஜேஷ்குமார்,சீனிவாசன் ,சரவணன், ராஜாக்கல் புதுமனை கிளை பொறுப்பாளர்கள் வெங்கடேஷ், சிவா, சுதாகர் ,ராஜாக்கல் கூத்தாண்டவர் நகர் கிளை பொறுப்பாளர்கள் பிரபாகரன், ஜாகிர்பாஷா, சதீஷ் ,ராஜாக்கல் பழையமனை கிளை பொறுப்பாளர்கள் சத்தியமூர்த்தி, சண்முகம், ராமராஜன் உள்ளிட்ட கிளை கழக  நிர்வாகிகள் நிகழ்ச்சிகளில் கொண்டனர்.  பூபாலன் நன்றியுரை கூறினார். 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கும் தமிழக வெற்றிக் கழகம்  கட்சியின் உறுப்பினர் சேர்க்கை ,கொடியேற்று விழா, அன்னதானம் வழங்கும் விழா ,பெயர் பலகை திறப்பு விழா, ஒன்றிய தலைவர் கலைச்செல்வம் தலைமையில் குடியாத்தம் பேரணாம்பட்டு முழுவதிலும் கட்சியின் விரிவாக்கம், மாற்று கட்சியினர் பொதுமக்கள் , கட்சியில் இணைக்கும் நிகழ்வு விரைவாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்க செய்தி என்றும் கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

காதலி பேசாததால் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
அதிக வேகமாக செல்லும் தனியார் பேருந்துகள்
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா
வாள் வித்தை வீராங்கனை ரூ 1 லட்சம் காசோலை
தாகூர் எஞ்சினீயரிங் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அஞ்சுகிராமம் அருகே 60 அடி பள்ளத்தில் பைக் விழுந்து 2 வாலிபர்கள் பலி

July 20, 2026
23 Views
இந்திய கம்யூனிஸ்டு கட்சி 4-வது மாநாடு
டாஸ்மாக் கடைகளில் 1,96,99320ரூபாய்க்கு மது விற்பனை
நகராட்சியுடன் இணைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
குமரியில் பறவைகள் கணக்கெடுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account