By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மயிலாடுதுறையில் பெரியார் 147வது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறையில் பெரியார் 147வது பிறந்தநாள் விழா
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் பெரியார் 147வது பிறந்தநாள் விழா

Last updated: September 17, 2025 1:36 pm
September 17, 2025
37 Views
Share
SHARE

மயிலாடுதுறை, செப். 17 –

மயிலாடுதுறை அடுத்த மாதிரிமங்கலத்தில் பெரியார் 147 வந்து பிறந்த தினமான இன்று இடம் மாற்றி அமைக்கப்பட்டு பெரியார் சிலை திறந்து வைக்கப்பட்டது. குத்தாலம் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சாமி செல்வம் தலைமையில் குத்தாலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரா வைத்தியநாதன் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான குத்தாலம் கல்யாணம் கலந்து கொண்டு பெரியார் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பெரியார் திராவிட கழகத்தினர் குத்தாலம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், குத்தாலம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் உறுப்பினர்கள், இளைஞரணியினர், மாணவரணியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோன்று குத்தாலம் கடைவீதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மரியாதை
கும்பாபிஷேக யாகசாலை பிரவேச நிகழ்ச்சி
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி
வழுவூர் வீரேடஸ்வரர் கோயில் கும்பாபிசேகம்
துணை ஜனாதிபதி தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு; பாஜக சார்பில் மயிலாடுதுறையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

சிற்றரசுக்கு பதினாறாம் ஆண்டு நினைவேந்தல்

July 8, 2024
66 Views
தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் நிகழ்ச்சி
சங்கரன்கோவிலிருந்து குளிர்சாதன பேருந்து
தருமபுரி மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account