மதுரை அண்ணா நகர் வைகைவனை ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு கோவில் முன்பாக குரு பிரதி ஹோமம் நவகிரக ஹோமங்கள் நடைபெற்றது அதைத் தொடர்ந்து குரு பகவானுக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷே அர்ச்சனைகள் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகிகள் முத்துக்குமார் மணிமாறன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கோவில் சாமி பிரசாதங்கள் வழங்கப்பட்டன இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.



