By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொதுத்தேர்வில்அதிக மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்!!!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > பொதுத்தேர்வில்அதிக மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்!!!!!
மாவட்டம்

பொதுத்தேர்வில்அதிக மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்!!!!!

Last updated: May 12, 2024 10:39 am
May 12, 2024
120 Views
Share
SHARE

திருப்பூர் மே:12

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த பள்ளி தேர்வுகளில்  பனிரெண்டாம் வகுப்பு திருப்பூர் மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது 97.45 சதவீதம் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள். பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த அரியலூர் மாவட்டம் 97.31 சதவீதம் பள்ளித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு  திருப்பூர் பாராளுமன்ற தொகுதி இணைந்தொழு தமிழ்நாடு M.P. சாதிக் வாழ்த்துக்கள் தெரிவித்தார். வழக்கம் போலவே இந்த ஆண்டும் மாணவிகளே சாதித்து காட்டியுள்ளனர்  மாணவர்களை விட 5.95 சதவீதம் மாணவிகள் அதிகமாக தேர்ச்சி  பெற்றிருக்கின்றனர். தேர்ச்சியில் மட்டுமல்லாது100-க்கு100 மதிப்பெண் அதிக மதிப்பெண் எடுத்தவர்களிலும் அவர்களே அதிக அளவில் இடம்பெற்று இருக்கின்றனர். அதிலும் திருநெல்வேலி ராமநாதபுரம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3 தனியார் பள்ளி மாணவிகள் 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர். தமிழக  முழுவதும் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு திருப்பூர் பாராளுமன்ற தொகுதி இணைந்தொழு தமிழ்நாடு திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்M.P. சாதிக்  மனமார்ந்த வாழ்த்துக்களை  தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம்
33 அடி உயர சுப்பிரமணியர் கோயில் பால்குட திருவிழா
நாகர்கோவிலில் கோவில் தெப்பக்குளத்தில் சடலமாக மிதந்த கூலி தொழிலாளி கோட்டார் போலீசார் விசாரணை .
ராமன்புதூரில் தனியாக தவித்த முதியவரை மீட்ட மாவட்ட எஸ்பியின் நிமிர் குழுவினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

65வது தடகளப் போட்டியில் கமுதி

November 12, 2024
40 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவட்டாறு அருகே நர்ஸ் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
தென்தாமரைகுளத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
நேரில் சென்று திடீர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account