By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேச்சிப்பாறையில் முந்திரி ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேச்சிப்பாறையில் முந்திரி ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
கனஂனியாகுமரி

பேச்சிப்பாறையில் முந்திரி ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

Last updated: June 21, 2025 11:19 am
June 21, 2025
30 Views
Share
SHARE

குலசேகரம், ஜூன் 21 –

பேச்சிப்பாறை, கேம்ப் ரோடு பகுதியில் பல வருடங்களாக கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த நிறுவனத்தின் முந்திரி ஆலை செயல்பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்த நிறுவனம் சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது. இதில் 60 தொழிலாளர்களுக்கு பணிக்கொடைக்கு தகுதியானவர்களாக இருந்தும் சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கவில்லை. இந்த நிலையில் ஆலையில் உள்ள பொருட்களை நிர்வாகம் எடுத்துச் சென்ற போது தொழிலாளர்கள் தடுத்த போது ஜூன் 1ம் தேதிக்குள் பணம் தருவதாக உறுதியளித்தனர். 18.06.2025 மதியம் வரை நிர்வாகத்தினர் பணம் கொடுக்காததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். பேச்சிப்பாறை போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி பின்னர் மாலை 4 மணி அளவில் ஆலை நிர்வாக பிரதிநிதி வந்து பேச்சுவார்த்தை நடத்தி, வரும் 30ம் தேதி பணிக்கொடை வழங்குவதாக உறுதி அளித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ 75 ஆயிரம் அபராதம்
மகாராஷ்டிரா மாநில பாதயாத்திரை குழுவினர்
குழித்துறை அருகே விபத்தில் சிக்கி இறந்தவர் உடல் உறுப்புகள் தானம்
குண்டும் குழியுமாக உள்ள சாலையில் தார் தளம் அமைத்து சீரமைக்க மாவட்ட ஆட்சியருக்கு மனு
நாகர்கோவில் பிரஸ் கிளப் தீபாவளி விழா கலெக்டர் அழகுமீனா பங்கேற்பு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம்

February 12, 2025
44 Views
பொது வழிகளில் மது அருந்தும் கும்பலுக்கு
முனி சுப்பராயன் அவர்களுக்கு பிரிவு உபசார விழா
அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா
மத்திய அரசின் சட்டம் அரசியல், குற்றவியல், இயற்கை சட்டத்திற்கு விரோதமானது – திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றச்சாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account