By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பார்வர்டு பிளாக் கட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > பார்வர்டு பிளாக் கட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்
திருப்பூர்

பார்வர்டு பிளாக் கட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்

Last updated: September 30, 2025 3:53 pm
September 30, 2025
20 Views
Share
SHARE

திருப்பூர், செப்டம்பர் 30 –

வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் அவர்களால் தொடங்கப்பட்ட நூற்றாண்டு கண்ட மாபெரும் கட்சியான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் திருப்பூர் மாவட்ட பொருளாளர் நெல்லை சுறா பாண்டி தேவர் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களின் தாய் கழகமான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைத்துக் கொண்டனர். விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் க. மகேஷ் குமார் தேவர் அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட அமைப்பு செயலாளர் காளீஸ்வரன் தேவர், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபாகரன் தேவர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஜித் தேவன், திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் யோகேஷ் தேவர், திருப்பூர் மாவட்ட தொழிற்சங்க இணை செயலாளர் பிரகாஷ ராஜ்தேவர், திருப்பூர் மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் நல்லகண்ணு தேவர், திருப்பூர் மாவட்டம் மாணவரணி துணை செயலாளர் வல்லரசு தேவன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இணைப்பு விழா முன்னதாக தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாக வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர், தமிழக முன்னாள் சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினருமான கல்வித் தந்தை மூக்கியா தேவர் ஆகியோரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் fujipure நிறுவனம் மோசடி புகார்; உரிமையாளர் வாசுதேவன் பேட்டி
20நாட்களாக குடிநீர் வராததால் பெண்கள் மறியல்
பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி உணவு திருவிழா!!
வேதாந்தா அகாடமி மேல்நிலைப் பள்ளி 13 ஆம் ஆண்டு விழா!!
41 வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

September 12, 2024
55 Views
கல்லூரியில் இணையவழி குற்ற விழிப்புணர்வு
வேலூர் அமமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
நகர்மன்ற கூட்டத்தில் இடைத்தரகர்கள் கவுன்சிலர் மன வேதனை
விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account