By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி: காயத்துடன் பல மணி நேரம் தண்டவாளத்தில் கிடந்தவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி: காயத்துடன் பல மணி நேரம் தண்டவாளத்தில் கிடந்தவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி: காயத்துடன் பல மணி நேரம் தண்டவாளத்தில் கிடந்தவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்

Last updated: May 30, 2026 5:09 pm
May 30, 2026
7 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 30 –

நாகர்கோவில் வழியாக மதுரையில் இருந்து கேரள மாநிலம் புனலூருக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு ரயில் மதுரையில் இருந்து புறப்பட்டபோது, பயணிகள் அதிக அளவில் பயணம் செய்தனர். முன்பதிவு இல்லாத பெட்டிகளில் அதிக பயணிகள் இருந்ததால் சிலர் படிக்கட்டுகளிலும் அமர்ந்து பயணம் செய்துள்ளனர்.

ரயில் இன்று அதிகாலை 2 40 மணி அளவில் நாங்குநேரி நிலையம் வந்தது. அங்கு பயணிகள் ஏறி இறங்கிய பின் ரயில் புறப்பட்டது. மறுகால்குறிச்சி பகுதியில் ரெயில் வந்த போது அதில் பயணம் செய்த ஒருவர் எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனை கண்டு சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அபாய கூச்சல் விட்டனர். ஆனால் ரயில் நிற்காமல் சென்று கொண்டு இருந்தது.

இது தொடர்பாக சிலர் ரயில்வே போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதிகாலை நேரத்திலும் நாகர்கோவில் ரயில்வே போலீசார் விரைந்து சென்று அவர்கள் வள்ளியூர் முதல் நாங்குநேரி வரையில் தண்டவாளப் பகுதியில் பார்வையிட்டனர். அப்போது ஒரு இடத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் காயத்துடன் கிடப்பது தெரிய வந்தது. அவரை ரயில்வே போலீசார் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணையில் அவரது பெயர் சாபு (55) என்பதும், அவர் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்த தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி
மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன்: மனைவி கவலைக்கிடம் – திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு
கெலமங்கலம் அருகே பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ரகசிய கேமரா; பெண் கைது
வில்லுக்குறியில் காணாமல் போனவர் உடல் குளத்தில் சடலமாக மீட்பு
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 9.9 லட்சம் செலவில் அலங்கார தரைகற்கள் பதிக்கும்பணி

February 3, 2025
56 Views
திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரி IDE முகாம்
பாரதிய ஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள்கணக்கெடுப்பு
மாற்று திறனாளி குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account