By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் வாகனம் மூலம் மக்களை தேடி சென்று நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > அரசியல் > தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் வாகனம் மூலம் மக்களை தேடி சென்று நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி
அரசியல்

தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் வாகனம் மூலம் மக்களை தேடி சென்று நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி

Last updated: May 2, 2024 11:28 am
May 2, 2024 90 Views
Share
SHARE

சங்கரன் கோவில்: மே:2
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்திரவின் படி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜிபி ராஜா ஆலோசனைப்படி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் ஏற்பாட்டில் மக்களை தேடி வாகனம் மூலம் நீர், மோர், இளநீர், பழங்கள், எலுமிச்சை ஜூஸ் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் வாகனத்தை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா ஈஸ்வரன்  துவக்கி வைத்தார்கள். தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார், மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட பொருளாளர் சரவணன், நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜ்,ராயல் கார்த்தி, ராஜராஜன், மணிகண்டன், அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வாகன பேரணி

ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திமுக சார்பில் நீர்மோர் ஜூஸ்

கிறிஸ்தவ வன்னியரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி மாநாடு

எடப்பாடியுடன் – அஞ்சை ஜெஸீம் திடீர் சந்திப்பு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தருமபுரிமாவட்டம்

தமிழக அரசின் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர்

December 16, 2024 20 Views
பதிவாளரை தாக்கியவரை தேடும் போலீஸ்
மண்டல சமய வகுப்பு ஆண்டு விழா
ஈச்சம்பாடி அணைக்கட்டில் நீர் நிரம்பி
அரசுப்பள்ளிகளில் ரூ.42.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?