By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் மாநகராட்சி 41 வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூர் மாநகராட்சி 41 வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சி 41 வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

Last updated: August 23, 2025 3:46 pm
August 23, 2025
26 Views
Share
SHARE

திருப்பூர், ஆக. 23 –

திருப்பூர் மாநகராட்சி 41-வது வார்டில் தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வத்தோடு பங்கேற்று அவர்களது கோரிக்கையை மனுவாக எழுதிக் கொடுத்தனர் இதில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் பொதுமக்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 41, 53, 54 ஆகிய வார்டுகளுக்கு நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியினை திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல குழு தலைவர் இல‌.பத்மநாபன் துவக்கி வைத்தனர்.

இதில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மத்திய மாவட்ட கழக செயலாளர் க. செல்வராஜ் எம்எல்ஏ, தெற்கு மாநகரச் செயலாளர் டி.கே.டி.மூ. நாகராஜ், பகுதி செயலாளர் முருகசாமி, மாநகராட்சி உதவி ஆணையாளர் வினோத் மற்றும் திமுக மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி, வார்டு, கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அரசு துறை சார்ந்த அதிகாரிகள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூரில் 135 அடி உயரம் கொண்ட அதிமுக கொடிக்கம்பம் அமைக்கும் பணி துவக்கம்
உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
திருப்பூரில் காமராஜர் பிறந்த நாள்-நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
அய்யங்காளி பாளையம் பள்ளி வளாகத்தில் சமையலறை திறப்பு விழா
திருப்பூரில் கருப்பு கொடி கட்டும் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மண்டலம் 3 வார்டு எண்.57 மோதிலால் மெயின்

October 19, 2024
69 Views
சேலரிசீ, சிட்டி யூனியன் வங்கியும் இணைந்து சம்பளதாரர்களுக்கான புதிய கிரெடிட் அறிமுகம்
மாறாத சுவைக்கு உத்திரவாதம் அளிக்கும் – மதுரம் பிராண்ட் அரிசியை தீப நகரம்
கேப்டன் பிரபாகரன் 70 வது பிறந்த நாள் விழா
கும்பப்பூ சாகுபடி முறையாக நடைபெற கூட்டுறவுத்துறை நிர்வாகம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை வழங்க தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account