திண்டுக்கல், ஜூலை 11 –
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்க 50-ம் ஆண்டு விழாவில் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நிகழ்ச்சி திண்டுக்கல்-திருச்சி ரோட்டில் உள்ள யூனியன் கிளப் மஹாலில் நடைபெற்றது. இதில் புதிய தலைவராக பதவியேற்ற Rtn. B. செந்தில்குமார், செயலாளராக Rtn.D. ரெங்கையா ஆகியோர் பொறுப்பேற்று கொண்டு கல்வி உதவி தொகை, பார்வையற்றவர்களுக்கு உதவித்தொகை உட்பட பல்வேறு
நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக Rtn.PDG.P. தாமோதரன், மாவட்ட ஆளுநர் 2025-2026 Rtn.J. கார்த்திக், மேஜர் டோனர் Rtn. G. சுந்தரராஜன், மண்டல ஒருங்கிணைப்பாளர் Rtn.L. கஜேந்திரன், துணை ஆளுநர் அரசன் Rtn.S. சண்முகம், அரசன் ரியல் எஸ்டேட் மேலாளர் Rtn.P. கலைச்செல்வன், சாமில் உரிமையாளர் Rtn. கிரகராஜன் மற்றும் மேற்கு ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் Rtn.H. புருஷோத்தமன், செயலாளர் Rtn.P. சந்திரசேகரன் மற்றும் சங்க நிர்வாகிகள் Rtn.
M. கஜபதி, Rtn.S. கிருஷ்ணகுமார், Rtn.P. ராமலிங்கம், Rtn.P.V. பழனிச்சாமி, Rtn.V. கிருஷ்ணமூர்த்தி, Rtn.V. லட்சுமணசாமி, Rtn.V. சுப்புராம் , Rtn.R. ராமன், Rtn.S.S.
சிவராம், Rtn.V. ஜெயன், Rtn.N. அர்த்தநாரி, Rtn.G. கோபாலகிருஷ்ணன், Rtn.S.S. மோகன்ராம், Rtn.R.சீனிவாசன், Rtn.A. இருதயராஜா, Rtn.M. மதனமுனியப்பன், Rtn.Er.S. சுரேஷ், Rtn.G. சிவமுருகன், Rtn.G. சுப்புராஜ், Rtn.VTRT. நாகராஜன், Rtn.M. பாலசுந்தர், Rtn.R.
ரமேஷ் பட்டேல், Rtn.P.A.P. நாதன், Rtn.G. சுவாமிநாதன், Rtn.B.T. தினேஷ், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் Rtn.M. குமரப்பன், Rtn.K. தயாளன், Rtn.S. ஆரோக்கிய செல்வராஜ் ஆகியோர் சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.