By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
திண்டுக்கல்

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

Last updated: June 23, 2025 9:36 am
June 23, 2025
38 Views
Share
SHARE

திண்டுக்கல், ஜூன் 23 –

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற திண்டுக்கல் A.வெள்ளோடு நரசிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
பாராட்டு விழா நிகழ்ச்சி திண்டுக்கல் A.வெள்ளோடு நரசிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக TNEB (ஓய்வு) தலைமை பொறியாளர் Rtn.V.மதனமோகன், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.B.செந்தில்குமார் 2025-2026 ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நரசிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற ம.சாய் தேவி ஸ்ரீ 469, இரண்டாம் மதிப்பெண் பெற்ற சு. காளீஸ்வரி 468, மூன்றாம் மதிப்பெண் பெற்ற அ.அந்தோணி ஆஷா 453, 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற த.அபிஷேக் 468, இரண்டாம் மதிப்பெண் பெற்ற
வெ.நந்தினி 467, மூன்றாம் மதிப்பெண் பெற்ற ரா.ஹரிதா 463 ஆகியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களை சிறப்பான முறையில் பயிற்றுவித்த ஆசிரியர், ஆசிரியைகளை கெளரவப்படுத்தும் விதமாக பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் A.வெள்ளோடு நரசிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மேற்கு
ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் திண்டுக்கல் A.வெள்ளோடு நரசிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் P.அய்யாமலை, ஊர் பெரியவர்கள் V. நாகராஜன், S. மயில்சாமி, நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn.P.சந்திரசேகரன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

இயல் இசை நாடக மன்றம் கலைச்சங்கமம் கலை
வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு கூட்டம்!
ஆன்லைன் வர்த்தகம் மக்களுக்கு வரமா ? வருத்தமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம்
திண்டுக்கல் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் நூறாவது வாரமாக அன்னதானம்
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பாமக கௌரவ தலைவர் எம்எல்ஏ ஜிகே மணி ஆய்வு மேற்கொண்டார்

May 8, 2024
185 Views
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததானம் முகாம்
புதுக்கடை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து
பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் துறை சார்பில் மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account