தருமபுரி, ஆகஸ்ட் 20 –
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் காரிமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவைத்தலைவர் கே. மனோகரன் தலைமையில் நடைபெற்றது. தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் தொடர்பாக விளக்கி சிறப்புரை ஆற்றினார்.
தருமபுரி மாவட்த்துக்கு பல்வேறு திட்டங்களை வழங்கிய தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கிளைகள் தோரும் கூட்டம் நடத்துவது. ஓரணியில் உறுப்பினர் சேர்க்கையை சிறப்பாக செய்த தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், செயலாளர்கள், BDA, BLA2 அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. சார்பு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமிப்பது மற்றும் கழக ஆக்கப்பணிகள் தொடர்பாக ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இரா. சித்தார்த்தன், ஆ. சத்தியமூர்த்தி, D.M. அரியப்பன், கொ. ரமேஷ், P. லட்சுமணன், G.L. வெங்கடாசலம், P.K. அன்பழகன், M. முனியப்பன், P. ஆனந்தன், P.K. முரளி, M.A. வெங்கடேசன், M.V.T. கோபால், R. கண்ண பெருமாள், அடிலம் அன்பழகன், K.V.K. சீனிவாசன், E.T.T. செங்கண்ணன், E. மோகன்,
முல்லை ரவி, கோ. சந்திரமோகன், V. செளந்தரராசு, S. சந்தோஷ்குமார், R. சிவபிரகாஷம்,
C. முத்துக்குமார், P.S. சரவணன், N.A. மாது, K.P. சக்திவேல், M. பிரபு ராஜசேகர், T. நெப்போலியன், K.T. மோகன், கொ. ஜெயசந்திரன், ஆர். சிவகுரு, கு. தமிழழகன், வெற்றிவேல், ஜெயா, கவிதா, வடிவேல், தீ, கோடிஸ்வரன், மகேஷ்குமார், ஹரிபிரசாத், சண்முகம், ராஜ்கமல், பரணிசக்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.



