By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி தொப்பூரில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி தொப்பூரில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்பு
தருமபுரி

தருமபுரி தொப்பூரில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்பு

Last updated: August 14, 2025 3:06 pm
August 14, 2025
70 Views
Share
SHARE

தருமபுரி, ஆகஸ்ட் 14 –

தருமபுரி மாவட்டம் தொப்பூரில் உள்ள ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற “மாபெரும் தமிழ் கனவு” தமிழ் மரபு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு, உயர்கல்வி மற்றும் தொழில்களுக்கான வங்கிக் கடன்கள், சுயதொழில் தொடங்குதல் போன்ற பல்வேறு கண்காட்சி அரங்குகளை ஆட்சியர் பார்வையிட்டார்.

மாபெரும் தமிழ் கனவில் நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது: தமிழ் மொழி, தமிழ் மரபு, தமிழ் பண்பாடு, தமிழ்நாட்டின் வாழ்வியல் முறைகள் அனைத்தும் தொன்மை வாய்ந்தவை. வேகம் நிறைந்த இன்றைய நவீன உலகில் தமிழ் மொழியின் சிறப்புகள் மற்றும் தமிழர்களின் மரபை தற்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்த்திட இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மரபு உள்ளிட்ட அவற்றின் தொன்மை மற்றும் பழமை குறித்து அறிந்து கொள்வது மட்டுமின்றி மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டி புத்தகங்களும் வழங்கப்படுகின்றன.

உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வோடு சுயதொழில் புரிய வழங்கப்படும் வங்கிக் கடன் உதவிகள் குறித்து வழிகாட்டுதல் வழங்க பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டன. இதுபோன்ற நிகழ்ச்சிகளை மாணவ, மாணவியர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நிகழ்ச்சியில் பெரும் நற்கருத்துக்களை மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ் பண்பாட்டுக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் உணர்வுடன் மாணவ, மாணவியர் தங்களின் பங்களிப்பை வழங்கி மாபெரும் தமிழ் கனவு திட்டம் வெற்றியடைய ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென்று ஆட்சியர் பேசினார். இந்நிகழ்ச்சியில் வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கல்லூரி கல்வி இயக்கக மண்டல இணை இயக்குனர் ராமலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா, மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசால் வழங்கப்பட்ட இடத்தை மீட்டு தர கோரிக்கை
35-ஆம் ஆண்டு புதிய நிகழ்வுகள் பதிவேற்பு விழா
கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் ஐந்தாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்
பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் பொது உறுப்பினர் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைகூட்டம்

April 8, 2025
125 Views
21ம் நூற்றாண்டின் நகைச்சுவையாக உள்ளது
பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்
சுசீந்திரம் பழையாற்றில் கரை கட்டும் பணி தொடக்கம்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account