By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு செட்டியார்கள் முன்னேற்ற பேரவை சார்பில் மணமாலை நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > தமிழ்நாடு செட்டியார்கள் முன்னேற்ற பேரவை சார்பில் மணமாலை நிகழ்ச்சி
திருப்பூர்

தமிழ்நாடு செட்டியார்கள் முன்னேற்ற பேரவை சார்பில் மணமாலை நிகழ்ச்சி

Last updated: August 25, 2025 4:59 pm
August 25, 2025
48 Views
Share
SHARE

திருப்பூர், ஆக. 25 –

தமிழ்நாடு செட்டியார்கள் முன்னேற்ற பேரவை சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் ஜெயக்குமார், தர்ம புண்ணியம் தலைமையில் மணமாலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், தேசிய செட்டியார்கள் பேரவை ஜெகநாத் மிஸ்ரா, தொழிலதிபர் கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 600 மேற்பட்ட வரங்கள் பதிவு செய்யப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பெற்றோர்கள் தங்கள் மகன், மகளுக்கு இது போன்ற மணமகன் மணமகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் இதில் 600க்கும் மேற்பட்ட பதிவு செய்து அதில் 100 பொருத்தம் பார்க்கப்பட்டது. பேரவையின் முக்கிய நோக்கம் என்பது செட்டியார் சொந்தங்கள் பல்வேறு கிளைகளாக பிரிந்துள்ளனர். அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரே நேர்கோட்டின் கீழ் சேர்ப்பதே முக்கிய குறிக்கோளாக கொண்டு சேவையாற்றி வருவதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த மணமாலை மூலம் அனைவரும் இலவசமாக ஜாதகங்களை பெற்றுக் கொண்டு தங்களுக்கு வேண்டிய வரன்களை அவர்களைத் தேடிக் கொள்ளலாம் எனவும் இந்த மணமாலை நிகழ்ச்சி சமுதாய ஒற்றுமைக்காக நடத்தப்பட்டு வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அஇஅதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்!
தென் நாடு மக்கள் கட்சி திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்
பாதாள சாக்கடை திட்டம் வேண்டும் என்று சாலை மறியல் போராட்டம்!!
கோயில்களில் உறங்கிக் கொண்டிருந்த பெண்களின் தங்கச் சங்கிலிகளை திருடி தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது
தொண்டு நிறுவன தலைவருக்குராஜ கலைஞன் விருது!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி

July 17, 2024
101 Views
திருச்சி: கழிவறையில் வழுக்கி விழுந்த பாலியல் குற்றவாளி
தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற தொகுதிகளின் ஆலோசனை கூட்டம்
நித்திரவிளை அருகே பள்ளி மாணவி பலாத்காரம்; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சங்கரன்கோவில் நகரப்பகுதியில் 2.0 தூய்மை இந்தியா உறுதி மொழி ஏற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account