By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

Last updated: October 9, 2025 6:39 pm
October 9, 2025
51 Views
Share
SHARE

தஞ்சாவூர், அக்டோபர் 9 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், ஒரத்தநாடு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணி – கழக சார்பில் நெல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு ரெயில்களில் ஏற்றி அனுப்பும் பணி நடைபெறுவதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள் முதல் நிலையத்துக்கு நேரில் சென்று விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் குறித்த ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கட்டப்படும் பொது விநியோகத் திட்ட அங்காடி கட்டிட கட்டுமான பணிகளையும், தென்னமநாடு ஊராட்சியில் கட்டப்படும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட கட்டுமான பணிகள், பொது விநியோகத்திற்கு அங்காடி கட்டிட கட்டுமான பணி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் ஈச்சங்கோட்டை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பணிகள், மண்புழு உரம் தயாரித்தல், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மரக்கன்று உற்பத்தி, வினியோகம் செய்யும் பணி நடைபெறுவதையும், உயர்நிலை நீர்தேக்க தொட்டி தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? எனவும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தலைமை அலுவலக மாவட்ட வருவாய் அலுவலரும், பொதுமேலாளருமான (சந்தை) முத்துராமலிங்கம், முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், துணை மேலாளர் (கொள்முதல் மற்றும் இயக்கம்) இளங்கோ, ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ் மற்றும் பலர் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பட்டாக்கத்தி தாக்குதல்: வாலிபரிடம் துணிச்சலுடன் செயல்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
ஆதரவற்ற சடலங்களுக்கு அஞ்சலி செலுத்தி நல்லடக்கம்
202 – வது அவதார தின விழா
தஞ்சாவூரில் முத்து பல்லக்கில் விநாயகர் முருகன் வீதி உலா நூறாண்டுகளுக்கு மேல் நடக்கிறது
ஆட்சிக்கு வந்த பா.ஜ கவை குறைத்து மதிப்பிட முடியாது!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்

August 28, 2025
64 Views
மதுபோதையில் ஓட்டி வரப்பட்ட வாகனங்கள்
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புத்தகங்கள் வெளியீட்டுவிழா
தக்கலை அருகே தண்டவாளத்தில் தலை வைத்து பொறியியல் மாணவர் தற்கொலை
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account