சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் SDTU திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக கிளைகளின் கொடியேற்று நிகழ்வும் உறுப்பினர் சேர்க்கை முகாம் பாண்டியர் நகர் பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு தலைமை திருப்பூர் தொழிற்சங்க வடக்கு மாவட்ட தலைவர் எம சித்திக்
வரவேற்புரை
எச் அப்பாஸ் எஸ் டி டி யு மாவட்ட துணைத் தலைவர் தொகுப்புரை முஜிப் ரஹ்மான் மாவட்ட துணை தலைவர்
சிறப்பு அழைப்பாளராக
SDTU தொழிற்சங்கத்தின் மாநில பொருளாளரும் ஈரோடு மண்டல தலைவரும் *ஜே எம் ஹசன் பாபு கலந்துகொண்டு கொடியேற்றி வைத்து உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்து கொடுத்தார்கள் இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் SDTU தொழிற்சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டார்கள்
மேலும் இந்த நிகழ்வில் வடக்கு மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் செயல் வீரர்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள்
இறுதியில் நன்றியுரை
எம் சுலைமான் மாவட்டச் செயலாளர். மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பகுதியில் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.