By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சைதாப்பேட்டையில் அரசு சார்பில் குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சைதாப்பேட்டையில் அரசு சார்பில் குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வழங்கும் விழா
சென்னை

சைதாப்பேட்டையில் அரசு சார்பில் குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வழங்கும் விழா

Last updated: September 24, 2025 10:59 am
September 24, 2025
18 Views
Share
SHARE

சென்னை, செப். 24 –

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை மாநகாட்சி 10வது மண்டலம் 140 வது வார்டு சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி வாழைத்தோப்பு பகுதியில் ரூ. 77.76 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 504 குடியிருப்புகளை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அதற்கான ஆவணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும், நிகழ்ச்சியில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் ப. தாயகம் கவி, சைதை மேற்கு பகுதி செயலாளரும் 10-வது மண்டல குழு தலைவருமான எம். கிருஷ்ணமூர்த்தி, சைதை கிழக்கு பகுதி செயலாளரும் 13-வது மண்டல குழுத் தலைவருமான இரா. துரைராஜ் 140-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம். ஸ்ரீதர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சென்னையில் உண்ணாவிரத போராட்டம்.
தனியார் பள்ளி முதல்வர் பிரேம் குமாருக்கு இராதாகிருஷ்ணன் விருது
பொய் வாக்குறுதிகளுக்கு முற்றுப்புள்ளி
விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது ஜிகே வாசன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

திமுக கொடி கம்பத்தை நீதிமன்றம் உத்தரவு படி அகற்ற பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோரிக்கை மனு

May 7, 2025
23 Views
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
கோவை அரசு மகளிர் கலை கல்லூரியில் தமிழ்த்தாயின் தவப்புதல்வன் கலைஞர் இலக்கிய விழா
1.12.2024 ஃபெஞ்சல் புயல் மழை
14 வது பட்டமளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account