By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறுவனின் காலை சிகிச்சையின் மூலம் காப்பாற்றிய மீனாட்சி மருத்துவமனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > சிறுவனின் காலை சிகிச்சையின் மூலம் காப்பாற்றிய மீனாட்சி மருத்துவமனை
தஞ்சாவூர்மாவட்டம்

சிறுவனின் காலை சிகிச்சையின் மூலம் காப்பாற்றிய மீனாட்சி மருத்துவமனை

Last updated: July 21, 2024 11:40 am
July 21, 2024
88 Views
Share
SHARE

தஞ்சை ஜூலை 21 ‌தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில்  டிராக்டர் விபத்தில் ஏற்பட்ட 4 வயது சிறுவன் 

காலின் பிரதான எலும்பு விபத்தில் உடைந்ததோடு  கீழ்ப்புறக்காலின் ஒரு இரத்தநாளமும் துண்டிக்கப்பட்டிருந்ததால் ஏறக்குறைய முற்றிலும் துண்டிக்கப்படும் அளவிற்கு இச்சிறுவனின் காலில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது.  

மூன்று மணி நேரங்கள் நீடித்த முதல் அறுவைசிகிச்சையில் வெட்டப்பட்ட இடத்தில் இருந்த மாசுகள் அகற்றப்பட்டன, மென்திசுக்கள் பாதிப்பின்றி தக்கவைக்கப்பட்டன மற்றும் எலும்புடன் ஒரு வெளியார்ந்த பொருத்தி இணைக்கப்பட்டது.  

 

இது குறித்து 

மருத்துவமனையின் எலும்பியல் சிகிச்சை துறையின் தலைவரும்  முதுநிலை வல்லுநருமான டாக்டர். K. பார்த்திபன், அத்துறையின் இணை சிறப்பு நிபுணர் டாக்டர். S. சண்முக ஹரிஹரன் ஆகியோர் கூறியிருப்பதாவது.

 

நாகப்பட்டினம் மாவட்டம்  பிள்ளையார் தோப்பு கிராமத்தைச் சேர்ந்த நான்கரை ஆண்டுகள் வயதுள்ள ஒரு சிறுவனான ரக்‌ஷனின் இடதுகாலில் டிராக்டர் ஏறி இறங்கிய ஒரு வினோதமான விபத்தால் எலும்பு முறிவும்  கடும் காயமும் ஏற்பட்டன.  கீழ்ப்புற காலின்                                                  

முக்கிய எலும்பு இரண்டு துண்டுகளாக உடைந்து விட்டது.  அத்துடன், கீழ்ப்புற காலிலுள்ள இரண்டு முக்கியமான இரத்தநாளங்களுள் ஒன்று கிழிந்து துண்டாகி விட்டது.  அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு இச்சிறுவனை அழைத்துச் சென்ற போது, காலை வெட்டியெடுப்பதுதான் சாத்தியமுள்ள ஒரே விருப்பத்தேர்வு என்ற அறிவுறுத்தப்பட்டது.  அதை ஏற்காத அச்சிறுவனின் பெற்றோர்கள் 

மீனாட்சி மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து வந்து  சிகிச்சைக்காக அனுமதித்தார்கள்.  காயமடைந்த பகுதியில் இறந்த திசுக்கள் தோல் மற்றும் மாசுகளை அகற்றும் செயல்முறையை நாங்கள் உடனடியாக செய்தோம்  மென்திசுக்களுக்கு பாதிப்பின்றி திறந்த நிலையிலிருந்து காயங்களுக்கு தையலிட்டு  உடைந்த எலும்புகள் உரிய நிலையில் இருக்குமாறு செய்ய ஒரு வெளியார்ந்த பொருத்தியையும் காலுடன் இணைத்தோம்   மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையானது மிக நுட்பமாகவும்  திறம்படவும் செய்யப்பட்டது. 

 

கீழ்ப்புற காலுக்கு இரத்த ஓட்டம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாதவாறு இந்த செயல்முறை நிகழ்த்தப்பட்டது மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பாதிக்கப்பட்ட கால் பகுதியில் எந்த தொற்றும் ஏற்படாதவாறு தடுக்கப்பட்டது. என்று 

தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தொரப்பாடி வள்ளலார் திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா
மீனாட்சி திருக்கோயிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா
மார்த்தாண்டம் அருகே இருசக்கர வாகன மோதி வங்கி பெண் ஊழியர் உட்பட இருவர் படுகாயம்
நாகர்கோவில் கீழ சரக்கல்விளை ஊரின் புதிய பெயர் பலகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

குற்றாலத்திற்கு வருகை புரிந்த மலேசிய பாராளுமன்ற

October 10, 2024
54 Views
தேர்தல் அறிக்கையில் பத்து சட்டமன்ற உறுப்பினர், இரண்டு அமைச்சரவை வழங்கும் கட்சிக்கு ஆதரவு
குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்காக இடத்தை தேர்வு செய்யும் பணி
அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷா
தேசிய வாக்காளர் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account