By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 52 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி: ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 52 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி: ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
தமிழ்நாடுதென்காசி

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 52 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி: ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்

Last updated: March 5, 2026 6:21 pm
March 5, 2026
2 Views
Share
SHARE

சங்கரன்கோவில், மார்ச் 5 –

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம் 2026-27ன் கீழ் ரூ.52 கோடி மதிப்பீட்டில் பருவக்குடி-கோவில்பட்டி-எட்டயபுரம்-விளாத்திகுளம்-வேம்பார் சாலை கி.மீ 9/6-16/4 கலிங்கப்பட்டி முதல் கீழ திருவேங்கடம் வரை இருவழி சாலையிலிருந்து நான்கு வழிசாலையாக அகலப்படுத்துதல் மற்றும் உறுதிபடுத்துதல், பெரிய, சிறிய பாலம் கட்டுதல், சாலை சந்திப்பு மேம்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் உள்ளிட்ட சாலை பணிகளை நெடுஞ்சாலை துறையின் கட்டுமானம் (ம) பராமரிப்பு கோட்டப் பொறியாளர் தங்கராஜ் முன்னிலையில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்டபொறியாளர் அறிவெழில், உட்கோட்ட உதவிப்பொறியாளர்கள் முத்துமணி, கலைக்கண்ணதாசன், குருவிகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சேர்மத்துரை, திருவேங்கடம் பேரூர் கழக செயலாளர் மாரிமுத்து, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் உட்பட நெடுஞ்சாலை துறையின் அனைத்து பணியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை அரசு ஒப்பந்தக்காரர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திக்குறிச்சி மஹா தேவர் கோயில் செல்லும் சாலை இண்டர் லாக் அமைக்கும் பணிகள் துவங்கியது
ராஜாபேட்டையில் சாக்கடை கால்வாய் அமைத்து தராத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல்
ஈத்தாமொழி அருகே தாயிடம் தகராறு செய்ததால் தம்பியை அடித்து கொலை செய்த அண்ணன்
அமராவதிவிளை டாஸ்மாக் கடையை அகற்றும் வரை  போராட்டம் தொடரும்; கஞ்சி காய்ச்சி போராட்டத்தை தொடங்கி வைத்து தளவாய் சுந்தரம் எம்எல்ஏ ஆவேசப் பேச்சு 
தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கம் கலந்தாய்வுக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் சார்பில் மானிய விலையில் தொகுப்பு செடி விநியோகம்

July 25, 2025
69 Views
அஞ்சல் வார விழாவை ஒட்டி நாகர்கோவிலில் பேரணி
கலைஞர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை புதிதாக பதிவு
புதுக்கடை அருகே வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க செயின் பறிப்பு
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account