கோவை, செப். 27 –
கோவையில் தனியார் மண்டபத்தில் சிறந்த ஏற்றுமதியாளருக்கான தேசிய விருது பெற்ற அனுகிரகா வால்வ் காஸ்டிங் நிறுவனத்தின் தலைவரும், உலக வர்த்தகரும், கோவை நாடார் சங்க தலைவரும், காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும், கோவை நாடார் சங்க அறக்கட்டளை தலைவருமான டாக்டர் R. பாஸ்கரன் கோவை நாடார் சங்கம் நிர்வாகிகள் மட்டும் செயற்குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அவருக்கு பாராட்டு விழா நடத்தினர்.



