By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை கோட்டைமேடு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை கோட்டைமேடு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கோயம்புத்தூர்

கோவை கோட்டைமேடு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

Last updated: September 24, 2025 8:12 pm
September 24, 2025
31 Views
Share
SHARE

கோவை, செப். 24 –

கோவை மாவட்டம் கோட்டை மேடு வின்சென்ட் சாலை நல்லாயன் திருமண மண்டபத்தில் 81,82 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநகர் மாவட்ட செயலாளர் நா கார்த்திக், ஆணையாளர் மா சிவகுரு பிரபாகரன், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

இம்முகாமில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை,எரிசக்தி துறை,கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை,வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை தகவல் தொழில்நுட்பவியல் டிஜிட்டல் சேவைகள் என 13 துறைகள் 43 சேவைகள் ஆகிய துறையில் இடம் பெற்றன.

முகாமில் கோட்டைமேடு பகுதி கழக பொறுப்பாளர் வி ஐ பதுருதீன்,82 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வரிவிதிப்பு மற்றும் நிதிகுழு தலைவர் வி பி முபசிரா பதுருதீன்,சமூக ஆர்வலர் பி எச் முபாரக், மின்சாரத்துறை AE அப்துல், தவசி மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.இதில் ஒரு சில மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

வி ஜி எம் மருத்துவமனை
பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தவெக சார்பாக மனு
’62’ வது தேசிய சறுக்கு விளையாட்டு போட்டி
சேரன் நகர் பொதுமக்கள் சார்பில் மக்கள் பயன்பாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது
ஒட்டர் பாளையம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

மயிலாடுதுறையின் முக்கிய பாலம் மூடப்பட்ட நிலையில் தீபாவளி விற்பனை பாதிப்பு

October 13, 2025
16 Views
வலங்கபுலிசமுத்திரம் கிராம நியாய விலை கடை திறப்புராஜா எம்எல்ஏ, எம்பி ராணி ஸ்ரீகுமார் பங்கேறபு
பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சி
தருமபுரி மட்டிக்கான் தோப்பில் ஆடி பதினெட்டாம் நாள் திருவிழா
போதைப்பொருள் தடுப்பு மற்றும் கள்ள சாராயம் ஒழிப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account