By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சலில் கேஸ் சிலிண்டர் மாட்டும் போது தீ விபத்து; சமையலறை சேதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சலில் கேஸ் சிலிண்டர் மாட்டும் போது தீ விபத்து; சமையலறை சேதம்
கனஂனியாகுமரி

குளச்சலில் கேஸ் சிலிண்டர் மாட்டும் போது தீ விபத்து; சமையலறை சேதம்

Last updated: July 4, 2025 1:21 pm
July 4, 2025
26 Views
Share
SHARE

குளச்சல், ஜூன் 4 –

கோணங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராணி (43). ஒரு தனியார் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் ஜெய ராணி வீட்டில் சமையல் செய்யும் போது கேஸ் தீர்ந்து போனது. உடனே அவர் வீட்டில் இருந்த வேறு சிலிண்டரை மாற்றி ஸ்டவ்வில் தீயை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராமல் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ள குழாயில் தீப்பிடித்து உடனே சமையலறை முழுவதும் தீ பரவியது. அங்கிருந்த வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் கருகி நாசமானது. சமையலறை மேற்கூரையில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. மின்பொருட்களும் அனைத்தும் நாசமானது. வீடு பற்றி எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து குளச்சல் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் குளச்சல் போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை அருகே நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் பட்டை வழங்கும் விழா.
அஞ்சுகிராமம் சத்திய நகரில் பேரூந்து நிறுத்தப்பெயர் பலகை திறப்பு.
புதுக்கடை அருகே பெண்ணை தாக்கிசெடி தொட்டிகள் சேதம்: 2 பேர் மீது வழக்கு
கட்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயில்ஜூன் 8 வரை இயக்கம்
பொங்கல் விழா பரிசளிப்பு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ரவுண்டானா இளைஞர்கள் 4-ம் ஆண்டு தவக்கால கஞ்சி

April 19, 2025
33 Views
செதுவாலை கன்னி அம்மன் ஆலயத்தில் குலதெய்வம் வழிபாடு
கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 52-ம் ஆண்டு தேர் திருவிழா
செவிலியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கலைஞர் ஒரு முத்தமிழ் பல்கலைக்கழகம் என்ற நூலை வெளியிட்டு,அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account