By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி வனத்துறை சார்பில் நிலம் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி வனத்துறை சார்பில் நிலம் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி வனத்துறை சார்பில் நிலம் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

Last updated: February 17, 2026 6:02 pm
February 17, 2026
26 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 17 –

கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முனைவர் அ.அன்பு வழிகாட்டுதலின்படி உதவி வன பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் ஸ்ரீ வல்சன் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 இடங்களில் நேச்சர் பவுண்டேஷன் வினோத் மற்றும் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் அன்பழகன், இளம் ஆய்வாளர் சிவகுமார் உட்பட 75 தன்னார்வலர்கள் மற்றும் பறவை ஆய்வாளர்கள் உடன் 55 வனப் பணியாளர்கள் மொத்தம் 130 பேர் குழுக்களாக 2026 ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டனர்.

இந்த கணக்கெடுப்பில் பச்சைக்கிளி, மைனா, குயில், கௌதாரி, மரங்கொத்தி, செம்பருந்து, கரும்பருந்து, இருவாச்சி, பச்சை குக்குறுவான், கருஞ்சிட்டு தோட்டக்கள்ளன், செம்புவால் ஈப்பிடிப்பான், பாம்பு திண்ணி கழுகு, குயில் கீச்சான், வெண் மார்பு மீன் கொத்தி, கருந்தலை மாங்குயில், சூரை குருவி, சின்ன இரவாடி, கள்ளப் பருந்து, பச்சை பஞ்சுருட்டான்,
துடுப்பு வால் கரிச்சான் போன்ற 100 ற்கும் மேற்பட்ட இனப்பறவைகள் காணப்பட்டன.

இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு வனத்துறை சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன‌. பறவைகள் கணக்கெப்பின் முழு விவரம் ஆய்வின் முடிவில் பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

காளி ஊட்டு விழாவை முன்னிட்டு மஹா அன்னதானம்
விஜய் வசந்த் எம் பி, தாரகை கத்பர்ட் எம் எல் ஏ ஆகியோருக்கு பாராட்டு விழா
மஜக பொதுச்செயலாளர் உடன் சந்திப்பு
கன்னியாகுமரியில் கடலுக்குள் தள்ளப்படும் குப்பைகள்..!
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் யாளி சிற்பம் மர்மமான முறையில் உடைப்பு; போராட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவக்கம்

June 24, 2025
63 Views
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை
ஊராட்சி செயலாளர்கள் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம்
அம்மா மக்கள் முன்னேற்ற நகர கழகத்தின் சார்பில்
தூத்துக்குடி மாநகராட்சியில் குடியரசு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account