By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காளையார் கோவில் அருகே சாலை வசதி கேட்டு திரண்ட கிராம மக்கள்; நம்பிக்கை அளித்த மாவட்ட ஆட்சியர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > காளையார் கோவில் அருகே சாலை வசதி கேட்டு திரண்ட கிராம மக்கள்; நம்பிக்கை அளித்த மாவட்ட ஆட்சியர்
சிவகங்கை

காளையார் கோவில் அருகே சாலை வசதி கேட்டு திரண்ட கிராம மக்கள்; நம்பிக்கை அளித்த மாவட்ட ஆட்சியர்

Last updated: July 4, 2025 6:00 pm
July 4, 2025
30 Views
Share
SHARE

சிவகங்கை, ஜூலை 04 –

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா கொல்லங்குடி பஞ்சாயத்தில் உள்ளது ஐயுரளிதச்சன்கண்மாய் – எம்.ஜி.ஆர் நகர் . இங்கு பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொது மக்கள் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்த எம்.ஜி.ஆர் நகருக்கு அடிப்படை வசதியான சாலை வசதி இல்லை என்றும் இதனால் பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் ஆகியோர் முக்கியச் சாலையை சென்றடைவதற்கு அதிக சிரமப்படுவதாகவும் ஏற்கனவே தாசில்தார், பி.டி.ஓ. ஆகியோர்களுக்கு மனு கொடுத்தும் பலன் இல்லை எனவும் குறை கூறி வந்தனர் .

இந்நிலையில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தங்கள் கோரிக்கை மனுக்களுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். இந்த கிராம மக்கள் ஒன்று கூடி நின்றதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் தன்னார்வமாக அவரே அவர்களை அழைத்துப் பேசி மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினார். இதில் நம்பிக்கையும், திருப்தியும் அடைந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர் .

விளம்பரம்

You Might Also Like

மாரத்தான் ஓட்டப் போட்டி
அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினருடன் ஒப்படைப்பு
சசிவர்ணதேவர் ஊரில் கோவில் கும்பாபிஷேக விழா
நீர்நிலைகளை மேம்படுத்த புதிய இணையதளம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

August 8, 2024
48 Views
அரசு பள்ளியில் உரிய அனுமதியின்றி பள்ளி வளாகத்தை ஆக்கிரமித்து கோயில்
அரசனூரில் அரசு பேருந்தை சிறைப்பிடித்த மாணவர்கள்
அனைத்து துறை அலுவலர் களுடனான ஆய்வுக்கூட்டம்
கருணாநிதி நூற்றாண்டு நூலகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account