By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காமராஜர் புகழுக்கு களங்கம்; திருச்சி சிவாவின் கட்சி பதவியை பறிக்க வேண்டும்; அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காமராஜர் புகழுக்கு களங்கம்; திருச்சி சிவாவின் கட்சி பதவியை பறிக்க வேண்டும்; அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்
கனஂனியாகுமரி

காமராஜர் புகழுக்கு களங்கம்; திருச்சி சிவாவின் கட்சி பதவியை பறிக்க வேண்டும்; அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

Last updated: July 18, 2025 8:06 pm
July 18, 2025
196 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜுலை 18 –

காமராஜர் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவாவின் கட்சி பதவியை பறிப்பதோடு கட்சியிலிருந்தும் இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காமராஜர் பிறந்தநாளன்று சென்னை பெரம்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா காழ்ப்புணர்ச்சியில் காமராஜரின் கடந்த கால வாழ்க்கையை விமர்சித்துள்ளார். இதை யாரும் ஏற்று கொள்ளக்கூடியது அல்ல. காமராஜர் மரணிக்கும் போது அவரிடம் 67 ரூபாய் தான் இருந்திருக்கிறது. வங்கி கணக்கில் 125 ரூபாயே இருந்திருக்கிறது. இது நாடறிந்த உண்மை.

முதலமைச்சராக இருந்தவர், காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய அளவில் தலைவர் பதவி வகித்தவர், எம்.பி யாக இருந்தவர், லால்பகதூர், இந்திரா காந்தி பிரதமராக வழி வகுத்தவர், தனக்கென்று மக்களை தவிர வேறு எதுவும் சேர்த்து வைக்காத ஏழை பங்காளன் தான் காமராஜர். இந்த உண்மைகளை இருட்டில் மறைக்க நினைத்து காங்கிரசார் மீதும் காமராஜர் மீதும் அவதூறு பரப்பும் நோக்கில் பேசியிருப்பது ஏற்புடையது அல்ல. காமராஜர் மீது களங்கம் ஏற்படுத்திய திருச்சி சிவாவின் மீது திமுக தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவில் அவர் வகித்து வரும் துணை பொதுச்செயலாளர் பதவியை பறிப்பதோடு கட்சியிலிருந்தும் இடை நீக்கம் செய்ய வேண்டும். அதே நேரம் காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். திமுக வோடு கூட்டணி மட்டுமே போதும் என்றிருந்தால் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகி விடும். இவ்வாறு முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மே 12-ல் குமரி பகவதியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழா
முந்திரி ஆலையில் மதக் கூட்டம் முற்றுகை
தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமருக்கு குமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் நன்றி தெரிவிப்பு
கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

முன்னால் அரசு கொறடா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

July 21, 2024
65 Views
திருவாரூர் மாவட்டத்தில் “சென்னை சில்க்ஸ் குழுமம்” 50 கோடி ரூபாய் தொழில் முதலீடு
தஞ்சாவூரில் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் பயிற்சி வகுப்பு
சிபிஐஎம்எல் தமிழ்நாடு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் சட்டமன்றத் தேர்தல் 2026 திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம்: துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் கோரிக்கை மனுக்கள் குவிந்தன!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account