By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித திரேசா ஆலய விழா துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித திரேசா ஆலய விழா துவக்கம்
கனஂனியாகுமரி

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித திரேசா ஆலய விழா துவக்கம்

Last updated: September 29, 2025 5:12 pm
September 29, 2025
16 Views
Share
SHARE

திங்கள்சந்தை, செப். 29 –

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 102-வது ஆண்டு திருவிழா திருக்கோடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் காலை முன்னோர் நினைவு திருப்பலி, கல்லறை தோட்டம் மந்திரிப்பு நடந்தது. மாலை மேளதாளம் முழங்க பக்தர்கள் புடை சூழ திருக்கொடி பவனி, திருச்செபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து 7 மணிக்கு மார்த்தாண்டம் இயேசுவை காண்போம் அமைப்பின் இயக்குனர் அருட்பணி இரபேல் தலைமையில் திருக்கொடியேற்றம், மாத்திரவிளை பங்கு அருட்பணி கலிஸ்டஸ் அருளுரையில் திருப்பலி, அன்பு விருந்து ஆகியவை நடைபெற்றது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை திருப்பலி, இரவு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது. 6ம் நாள் திருவிழாவில் 1 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திருப்பலி, தங்க தேர்ப்பவனி, அன்பு விருந்தும், 8ம் நாள் திருவிழாவில் 3ம் தேதி காலை 9 மணிக்கு முதல் திருவிருந்து பெறும் சிறார்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு தியானம், காலை 11 மணிக்கு ஜெபமாலை மலை சிற்றாலய குணமளிக்கும் திருப்பலி ஆகியவை நடக்கிறது.

9 ஆம் நாள் திருவிழாவில் 4ம் தேதி காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து சிறப்பு திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும், 10 ஆம் நாள் திருவிழாவில் காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலி, தொடர்ந்து பெருவிழா சிறப்பு திருப்பலி, காலை 10 மணிக்கு தூத்தூர் அருட்பணி சில்வெஸ்டர் குரிஸ் தலைமையேற்று அருளுரை வழங்கும் மலையாள திருப்பலி, காலை 11 மணிக்கு திருத்தேர்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், மாலை 7 மணிக்கு திருக்கொடியிறக்கம், இரவு 7.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
மது குடிக்க பணம் தராத நண்பருக்கு சுத்தியல் அடி
சுற்றுலா வாகனம் மோதி ஓட்டுனர் பலி
2, 708 உதவி பேராசிரியர்கள் நேரடி நியமனம்; பணி அனுபவ சான்று பதிவேற்றம் செய்தல்; ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு
தபால் தலை சேகரிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க “தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா” தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

அருள் மலர் அரசி ஆகியோரின் 6 வயதுடைய மகன்

September 12, 2024
42 Views
தீவிபத்தில் தென்னை மரங்கள் எரிந்து சேதம்
நவீன வசதிகளுடன்மாதிரி சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா
கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா
கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account