By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா மீது புகார் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா மீது புகார் மனு
தென்காசிமாவட்டம்

ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா மீது புகார் மனு

Last updated: September 24, 2024 9:33 am
September 24, 2024
63 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் 

தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியை இழிவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா மீது புகார் மனு அளித்தார்.

 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்கட்சித்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியை இழிவாக பேசியும் கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா, மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவனித் சிங் பிட்டு, உத்தர பிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், மகாராஷ்டிராவை சார்ந்த எம்.எல்.ஏ. சஞ்சய் கேக்குவட், டெல்லியை சார்ந்த பர்வீந்தர் சிங் மார்வ ஆகியோர் மீது  நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் தென்காசி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் சுரேஷ், தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் ரமேஷ், தென்காசி மாவட்ட பொது செயலாளர்கள் முகமது ரபி, சுரண்டை தேவந்திரன், சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், தென்காசி நகர காங்கிரஸ் பொருளாளர் ஈஸ்வரன், இளைஞர் காங்கிரஸ் கார்த்திக், அப்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாநகராட்சி குழந்தைகள் நல மையத்திற்கு LED டிவி சின்டெக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரி மலையில்
பாம்பு கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு
திருக்கோவிலில் பிரதோஷ விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

அரசை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

July 28, 2024
63 Views
கிருஷ்ணகிரி வேட்டியம்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை; எம்எல்ஏ அசோக்குமார் திறந்து வைத்தார்
நித்திரவிளை அருகே பெண் தற்கொலை; 35 பவுன் நகைகளை வாங்கியது யார்? போலீஸ் விசாரணை
பிளஸ்-2 தேர்வில் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலஅளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை!!!
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பிரிவு உபச்சார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account