By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளி மாணவர்கள் மனித சங்கிலி நடத்தினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளி மாணவர்கள் மனித சங்கிலி நடத்தினர்
மயிலாடுதுறை

உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளி மாணவர்கள் மனித சங்கிலி நடத்தினர்

Last updated: June 14, 2025 12:48 pm
June 14, 2025
65 Views
Share
SHARE

மயிலாடுதுறை, ஜூன் 14 –

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு டார்கெட் கல்விக் குழுமத்தின் எவரெஸ்ட் கென்பிரிட்ஜ்( CBSE) பள்ளி மாணவர்கள் மனித சங்கிலி நடத்தினர். நிகழ்ச்சிக்குப் பள்ளியின் நிறுவனத் தலைவர், தாளாளர் மோகன்ராஜ் தலைமையில் பள்ளியின் பொருளாளர் செந்தில்குமார் முன்னிலையில் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி மணியரசன் கலந்து கொண்டார். உடன் நிகழ்ச்சிக்கு பள்ளியின் இயக்குனர் மீனா மோகன்ராஜ், பள்ளியின் முதல்வர் ஹரிஹரசுதன், பள்ளியின் துணை முதல்வர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 500 மாணவர்கள் மனித சங்கிலி நிகழ்வில் கலந்துகொண்டு இரத்த தானம் குறித்த முழக்கங்களை எழுப்பி பொதுமக்களிடம் இரத்த தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு வார விழா
கிழக்கு ஒன்றிய கழகப் பொது உறுப்பினர்கள் கூட்டம்
பாஜ சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் நியமனம்
மயிலாடுதுறையில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்த வழக்கறிஞர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் மரக்கன்றுகள் நடும் பணி

May 21, 2024
82 Views
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு
அரிமா சங்கம் சார்பாக 6 சேவைகள் நிறைவேற்றும் விழா.
தக்கலை அருகே போலீஸ் தம்பதி மீது வழக்கு பதிவு
தஞ்சாவூரில் உயர்கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும் குறைதீர்க்கும் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account