By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழியேற்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடந்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழியேற்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடந்தது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழியேற்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடந்தது

Last updated: February 20, 2026 6:06 pm
February 20, 2026
10 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 20 –

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உலக தாய்மொழி நாளினையொட்டி ஆட்சியர் அலுவலக முகப்பில் இன்று உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள்.

இந்த உறுதிமொழியில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற நடைமுறையை கொண்டுவர பாடுபடுவோம். தேன் மதுர தமிழோசை உலககெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பம் இடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று இந்நாளில் உளமாற உறுதி ஏற்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பத்ம பிரியா, உசூர் மேலாளர்கள் சுப்பிரமணியம், தாஜ் நிஷா, வட்டாட்சியர் கோலப்பன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) வினோத், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாராட்டு
விவகாரத்து பெற்றுத் தருவதாக கூறி ரூ 13 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவனின் உறவினர்கள்
கடல் நாட்டுக்குத்தான் சொந்தம் பொன்னார் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறும்பனை பெர்லின் பதிலடி
தென்தாமரைகுளம் அரசு தொடக்கப்பள்ளியின் இரு நூற்றாண்டு விழா
அனந்தபத்மநாபன் 275வது நினைவு தினம்; நாதகவினர் மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மெடிக்கல் ஸ்டோரில் வேலை பார்க்கும் இளம் பெண் மாயம்

February 14, 2025
45 Views
கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு திறன் பயிற்சி
பொன்னாடை கொடுத்து வரவேற்றார்கள்.
மதுரை வரும் திருப்பரங்குன்றம் முருகன்
நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தாத மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூரில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account